தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை என்று முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுபற்றி அவர், தமிழகத்தில் உள்ள 2.23 […]
Tag: கட்டாயம்
காரின் பின்பக்கம் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கார் தயாரிப்பாளர்கள், பின் இருக்கையில் அமருபவர்கள் சீட் பெல்ட் அணிவதற்கான அலாரம் அமைப்பை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்று இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அக்டோபர் ஐந்தாம் தேதி வரை கடைசி நாள் என்று தெரிவித்துள்ளது. இந்திய தொழில் அதிபர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் இறந்ததையடுத்து இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் […]
நாடு முழுவதும் உள்ள அனைத்து விதமான உணவகங்களிலும் மெனு கார்டில் கலோரிகள் குறித்த தகவல் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளதாவது: “இனிவரும் நாட்களில் பெரிய மற்றும் சிறிய அளவிலான உணவகங்கள் தாங்கள் வைத்திருக்கும் மெனு கார்டில் உணவு வகைகளுடன் அவற்றின் கலோரிகளையும் கட்டாயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். இதன் மூலமாக உணவு […]
ஆதார் அட்டை என்பது இந்திய குடிமகனின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. ஆதார் அட்டையை பயன்படுத்தி சமீபத்தில் பல மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ஆதார் அட்டை எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு முன்பே அறிவுறுத்தி இருந்தது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது மற்றும் புதிய இணைப்பு குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி […]
இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலையில் பிரார்த்தனையின் போது தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சில தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலப்பிரார்த்தனையின் போது மாணவர்கள் தேசிய கீதம் பாடவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் பெங்களூருவில் உள்ள அனைத்து தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதன் படி பெங்களூர் வடக்கு மற்றும் தெற்கு பிரிவுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று பொது கல்வித் […]
விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு கட்டாயம் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று மாநில மகளிர் ஆணையர் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் தமிழ்நாடு இணைப்புக் குழுவின் 27 ஆவது மாநில மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் ஆணையர் குமரி கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில மகளிர் ஆணையர் குமரி தெரிவித்ததாவது: “பெண்களுக்கான நிதிநிலை அறிக்கையில் 30% ஒதுக்கீடு செய்ய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களுக்கு […]
சேலம் மாவட்டத்தில் இன்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு பலமுறை இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றன. அவ்வபோது காவல்துறையினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சேலம் மாநகர […]
சட்டவிரோத மற்றும் கணக்கில் வராத பண பரிவர்த்தனையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. வங்கிகளில் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் பான் கார்டு கட்டாயம். அதேநேரம் ஆண்டுக்கு உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் இப்போது புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு 20 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குடன் பான் மற்றும் ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயம். இந்த புதிய விதிமுறையின் படி […]
தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. இதனிடையே மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பள்ளிகளில் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும் […]
தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் மாவட்டங்களான சென்னை, வேலூர், கோவை, காஞ்சிபுரம் உள்ளிடம் மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு […]
வங்கிலோன் வாங்கி சொந்த வீடு வாங்குபவர்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அது என்னென்ன என்பதை இதில் நாம் தெரிந்து கொள்வோம். சொந்த வீடு வாங்குவது, கட்டுவது என்பது பலரின் கனவு. பெரும்பாலான மக்கள் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குகிறார்கள். வீட்டுக்கான மொத்த செலவில், வீட்டுக்கடன் மூலம் 75-90% வரை நிதி உதவி கிடைக்கிறது. பல வங்கிகளும் வீட்டுக் கடன் வசதியை வழங்கி வருகின்றன. உங்களின் வருமானம், வீட்டின் மதிப்பு, கிரெடிட் ஸ்கோர், உள்ளிட்டவற்றின் அடிப்படையில் […]
புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களாக தொற்று பரவல் வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களில் மற்றும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் புதுச்சேரியில் தொற்று பாதிப்பு 110 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் […]
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதால் மாணவர்கள் ஆசிரியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிக்கு வருகை தரும் போது அனைவரும் கட்டாயம் வெப்பமானி கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் உடனே பரிசோதனை செய்யவேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். வகுப்பறைகளில் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் தங்களது பேருந்துகளில் அழைத்துச் சென்று மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுகிறது. இந்த வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா ,எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவை கட்டாயம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி வாகனங்களின் முன் பக்கமும், பின்பக்கமும் […]
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்று ஊழியர் வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீண்டும் பின்பற்றும்படி மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் முககவசம் அணிவதை பின்பற்றுமாறு அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் […]
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக கவசம் கட்டாயம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பி ஏ 5 என்ற வைரஸ் தமிழகத்தில் 25 சதவீதம் காணப்படுகிறது. முக்கியமாக தமிழகத்தில் நகர்ப்பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம். எனவே தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்காத நிலையில் […]
கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 124 நாட்களுக்கு பின் நேற்று ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்துறை அரசு துணை செயலாளர் எஸ்.அனு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் புதிய வகை கோவிட் 19 தொற்று கண்டறியப் பட்டுள்ளதாலும், சில மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பதாலும், அனைத்து அலுவலர்களும் இன்று முதல் கட்டாயமாக முக்ககவசம் அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் […]
தமிழகத்தில் இன்று முதல் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் 100-க்கு கீழ் இருந்த கொரோனா தொற்று தற்போது 500 தாண்டி பதிவாகி வருகின்றது. இதற்கு தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பொது இடங்களில் பொதுமக்கள் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை […]
தமிழகத்தில் நாளை முதல் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் 100-க்கு கீழ் இருந்த கொரோனா தொற்று தற்போது 500 தாண்டி பதிவாகி வருகின்றது. இதற்கு தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பொது இடங்களில் பொதுமக்கள் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை […]
சமவெளிப்பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மலைப்பகுதி அதிகம் உள்ள மாவட்டங்களில் சுழற்சி முறையில் ஒரு ஆண்டு காலம் பணியாற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மலைப்பாங்கான இடங்களில் தொடர் கல்வி இயக்கத்தின் கீழ் மலைப்பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் மலைப்பகுதியில் பணிபுரிய தயங்குவதால் குறைந்தது ஓராண்டு பணிபுரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சுழற்சி முறையில் அந்த ஒன்றியங்களில் உள்ள […]
கொரோனா தொற்றுக்கு பிறகு தமிழகத்தில் மருத்துவமனைகள் கிளினிக்குகளுக்கு பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட சில அம்சங்கள் கட்டாயமாக படுகிறது. அதன்படி அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வென்டிலேட்டர் வசதி இருப்பது அவசியம். அதேபோல் தீ விபத்து ஏற்படும்போது பயன்படுத்துவதற்கு ஏதுவாக சாய்தளம், பிரத்தியேக மின்தூக்கி வசதிகள் அமைப்பது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் இல்லாத மருத்துவமனைகளுக்கு பதிவு உரிமம் வழங்கப்படமாட்டாது என மருத்துவ சேவைகள் இயக்கம் கூறியுள்ளது. தமிழகத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள், சிறிய அளவிலான […]
ஜூலை முதல் சில பொருட்களுக்கு தரச்சான்று கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ரப்பர் மற்றும் பாலி மெட்ரிக் மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் காலணிகளுக்கு 2023 ஆம் ஆண்டு ஜூலை முதல் தரச் சான்று கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஷூ, செருப்பு உள்ளிட்ட 13 வகையான காரணிகளுக்கு ஐஎஸ் தரச் சான்றிதழை மத்திய வர்த்தகத்துறை வகுத்துள்ளது. பிவிசி சாண்டல்களுக்கு IS:6721 : 1972 தரச் சான்றிதழும், ஹவாய் ரப்பர் காலணிகளுக்கு IS: 10702:1992 தரச் சான்றிதழும் […]
மே இருபத்தி ஆறாம் தேதி முதல் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இருந்தால்தான் பணம் அனுப்ப முடியும் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் மக்கள் வங்கிக்கு சென்று காத்திருப்பது, லைனில் நின்று சிரமப்படுவது போன்ற எதுவும் இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே ஸ்மார்ட் போன் மூலமாக பணத்தை அனுப்பி வைத்து விடுகின்றன. இதில் பல சலுகைகளும் கிடைக்கின்றது. இதனால் நிதி மோசடிகள் அதிகரித்தால் வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை இறங்கியுள்ளது. பெரிய அளவிலான பண […]
மே 20ஆம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் இன்றுடன் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு முடிவடைகிறது. இதனால் நாளை முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்லையில் மாணவர்களின் விடைத்தாள் திருத்துவது, அலுவலகம் சார்ந்த பணிகளுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் வரும் 20ஆம் தேதி வரை […]
நாடு முழுவதும் கொரோனா தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் அனைத்துவிதமான கட்டுப்பாடுகளையும் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய அரசு பரிந்துரைத்தது. அதேசமயம் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் சில மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பாதிப்பு அதிகரித்து வருவதால் நான்காவது அலை வீசக்கூடும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் தொற்று அதிகரித்து […]
கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிவது அவசியம் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நேற்று 30 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: ” கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிவது அவசியம். […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தின பாதிப்பான 975 மற்றும் நேற்றைய பாதிப்பான 1,150-ஐ விட அதிகம். வெகுநாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 2,000தை கடந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று மட்டுமே 214 பேர் இறந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் கேரளாவில் மட்டுமே 62 பேர் இறந்துள்ளனர்.நாட்டில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 44 ஆயிரத்து 280 ஆக […]
இந்தியாவின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் 10-ம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதற்கான மத்திய அரசின் முடிவுக்கு வட கிழக்கு மாணவர்கள் அமைப்புகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர் புது டெல்லியில் ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு கூட்டம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா “அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் அங்குள்ள பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்க ஒப்புக்கொண்டு இருப்பதாக” தெரிவித்தார். இந்நிலையில் 10ம் […]
மத்திய அரசு பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தேர்வினை கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் . அந்த கடிதத்தில் பெரும்பாலான மாநிலங்களில் மொத்த மாணவர்களில் 80 சதவீத மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் அதிகமானவர்கள். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் பொழுது என் சி ஆர் டி அடிப்படையிலான நுழைவுத்தேர்வு எப்படி சரியானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இந்த நுழைவுத் தேர்வினை கட்டாயமாகும் […]
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக கொரோனா தொற்று சற்று சீரடைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது மார்ச் 3 (நாளை) முதல் வரும் 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமண நிகழ்வுகளுக்கு […]
கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவை இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது. முகக்கவசம் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் உலகில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து முகக்கவசம் அணிவதற்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. உலக அளவில் கொரோனா பரவல் சங்கிலியை முகக்கவசம் மூலம் உடைக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவை இல்லை என […]
தமிழ்நாட்டில் உயர்கல்வி வரை தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழ் மொழி கல்வியை கொண்டு வர வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தமிழ் வழி கல்வி இன்னும் கனவாகவே […]
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சட்டம் கொண்டு வந்தது. அதோடு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த வரிசையில் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் நான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு சட்டம் பிறப்பித்துள்ளது. […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு புதிய எச்சரிக்கை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்களது பான் கார்டு ஆதார் எண் இணைக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் இதை செய்யாவிட்டால் அவர்களின் வங்கி சேவை நிறுத்தப்படலாம் என வங்கி கூறியுள்ளது. இதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். இது பற்றி ஸ்டேட் பாங்க் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தடுப்பூசியின் பயன்பாட்டால் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்றே குறைய தொடங்கியது. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுக்கவே பழையபடி பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மீண்டும் பள்ளிகளை திறக்க ஒப்புதல் அளித்துள்ளது. […]
கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், தெற்கு ரயில்வே […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்துள்ளன. தொற்று அதிகரிக்கும் நிலையில் மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 2-வது கொரோனா தொற்றுக்கு செலுத்தப்பட்டு […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் […]
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த நவம்பர் மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில் சில சான்றிதளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. மாணவர்கள் தங்கள் சான்றிதழில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், சான்றிதழ் தொலைந்து போனால் மாற்றுச்சான்றிதழ் பெறுவது போன்ற 16 சேவைகளுக்கு 18 சதவீதம் வரி விதிப்பதாக தெரிவித்திருந்தது. இது அனைத்து மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இதனை திரும்பப் பெறக்கோரி பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் எம்இ எம்டெக் படிப்புக்கான கலந்தாய்வுக்கு 18 […]
கொரோனா தொற்று இனி நம்மிடையே பல வருடங்களாக பயணிக்க போகிறது. ஆஸ்திரேலியாவின் தேசிய மருந்தக அமைப்பு நிறுவனத்தின் தலைவர் டிரெண்ட் ட்வாமே கூறியிருப்பதாவது, கொரோனாக்கு எதிராக பூஸ்டர் டோஸ்களை 6 மாதத்திற்கு 1 முறை போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறையும், முக கவசம் அனைவரும் நீண்ட காலத்திற்கு தொடரும் என்று அவர் கூறியுள்ளார். அதன்பின்னர் வருங்காலத்தில் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை 1 வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது 2 முறையோ போட வேண்டுமா என்பதை […]
ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக இனி அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அரியானா அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவரும் தடுப்பூசி செலுத்துமாறு அரசு அறிவுறுத்தி வந்தது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் 2022 ஜனவரி முதல் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்று அரியானா அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது […]
இந்தியா முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக பரவி வந்தது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்கு அறிவித்தது. மேலும் பல்வேறு நோய்த்தடுப்பு பணிகளையும் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகவருகிறது. மேலும் தடுப்பூசிகளின் பயன்பாட்டால் தான் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. டெல்டா […]
உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் இந்தியாவுக்குள் காலடிவைத்த பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து, தற்போது தான் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் 3-வது அலை தொடங்கும் என்று தேசிய covid-19 சூப்பர் மாடல் குழு கணித்துள்ளது. இருந்தாலும் 2-ஆம் அலையை விட 3-ம் அலையின் பாதிப்பு சற்று குறைவாகவே இருக்கும் என்று குழுவின் […]
ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் தொற்று குறைந்த காரணத்தினால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று கால் பதித்துள்ளது. இது மற்ற வைரசை விட 70% வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் மக்கள் பெரும் அச்சத்தில் […]
ஒமைக்ரானால் பதற்றம் அடைவதை விட, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட.து இதில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த 47 வயதுடைய ஒரு நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் […]
EPFOA தற்போது ஊழியர்கள் வைப்புநிதி வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய நாமினியை குறிப்பிட்டிருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இவற்றிற்கான கடைசி நாள் வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி ஆகும்.நம் நாட்டில் ஏராளமான மாத சம்பளம் வாங்குபவர் மற்றும் தொழிலாளர்கள் தனக்கென்று சம்பளத்தில் ஒரு பகுதியை வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர் வைப்புநிதியை கொண்டு உள்ளனர்.இவ்வாறு அவர்கள் சேமிக்கும் பணத்தை அவர் இறக்கும் பொழுது அந்தப்பணத்தை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. […]
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழுமையாக பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு நிலைமை சீரடைந்து தற்போது தான் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வந்து செல்கின்றனர். அந்தவகையில் மேற்கு வங்க மாநிலத்தில் நவம்பர் […]
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாத கல்லூரி மாணவர்கள் இனி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ-மாணவியர்கள் நேரடி வகுப்புக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர் ஒருவருக்கு கடந்த 6ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. […]
அனைத்து தேர்வுகளிலும் தமிழ்மொழித் தாள் கட்டாயம் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் டிஎன்பிசி தேர்வர்களுக்கு ஆதார் கட்டாயம், one time ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும். விடை தாளில் கருப்பு மையில் தான் எழுதவேண்டும். விடைத்தாள் வைக்கப்படும் பெட்டியை ஒருமுறை திறந்தபின் மூடமுடியாது. டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும். விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று பல அதிரடி அறிவிப்புகளை அவர் தெரிவித்துள்ளார்.
மக்களை தடுப்பூசி செலுத்த வைப்பதற்காக தடுப்புசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்து வருகின்றது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் என்ற இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் தொற்று பாதிப்பு 1000 த்துக்கும் கீழ் தினசரி குறைய தொடங்கியது. இன்னும் பலர் முதல் டோஸ் தடுப்பு ஊசியையும், கால அவகாசம் முடிந்து இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் […]