Categories
மாநில செய்திகள்

பாரம்பரிய பண்டிகைகளில் மீதான நம்பிக்கையை கொரோனா குறைக்கவில்லை …!!

பண்டிகை காலம் என்பதால் விழா கொண்டாட்டங்களின் போதும் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக சார்பில் பிரதமர் திரு. நரேந்திர மோதி துர்க்கா பூஜையை இன்று தொடங்கி வைத்தார். காணொளி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபைத் தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளும் பாஜக சார்பில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் உயிர்பெற்ற உழவர் சந்தை …!!

கரூர் மாவட்டத்தில் ஆறு மாதங்களுக்கு பிறகு உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கரூரில் செயல்பட்டு வந்த கரூர், வெங்கமேடு, வேலாயுதபாளையம் மற்றும் பல்லபட்டி ஆகிய நான்கு உழவர் சந்தை கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. இதையடுத்து தற்காலிக காய்கறி சந்தை செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் உழவர் சந்தையை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கரூர், வெங்கமேடு, வேலாயுதபாளையம் மற்றும் பல்லப்பட்டி ஆகிய இடங்களில் […]

Categories

Tech |