Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு… கட்டாயம் இத பண்ணனும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 6-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பள்ளிகளை திறக்க முடிவு செய்தபோது மழை மற்றும்  வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது தினமும் அரை நாள் மட்டும் வகுப்புகள் நடக்கும் என்றும், விருப்பமுள்ள மாணவர்கள் நேரடி வகுப்புகளில் வந்து கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே போங்க…. தடுப்பூசி போடாதவர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கும், ரேஷன் பொருட்களை வாங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக 18 வயது முதல் அனைவருக்கும் கோவாக்சின் மற்றும் கோவிஷுல்டு தடுப்பூசிகள் 2 டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது. அதனால் 100% தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு மாவட்டம் தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்களை […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக்கில் சரக்கு வாங்க போறீங்களா…? தமிழக அரசு வைத்த ஆப்பு….!!!

மதுபான கடைகள், டாஸ்மாக் கடைகள் செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தடுப்பூசி பணியை மேலும் தீவிரப்படுத்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் இதுவரை 11 தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு… அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு..!!!

பள்ளி மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது: “மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு இருப்பதால் திட்டமிட்டபடி இந்த முறை பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும். வகுப்பறையில் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 1098 14417 ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வரும் கல்வியாண்டில் அனைத்து புத்தகங்களிலும், குழந்தைகளுக்கான உதவி எண்கள் இடம்பெறும். […]

Categories
பல்சுவை

இனி கணக்கு தொடங்க….. செல்ஃபி வீடியோ கட்டாயம்….. அதிரடி அறிவிப்பு….!!!

இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்குபவர்கள் இனிமேல் செல்பி வீடியோவை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில்லியன் கணக்கான பயனாளர்கள் உள்ளனர். குறிப்பாக திரையுலக, அரசியல் பிரபலங்கள் அதில் கணக்கு வைத்துள்ளனர். இந்த நிலையில் இனிமேல் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்குபவர்கள் செல்பி வீடியோவை அப்லோட் செய்ய வேண்டும். அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதிபலிக்காது என்றும் ஒரு மாதத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் கொரோனா தடுப்புசி செலுத்தி கொள்ள வேண்டும்…. பிரபல நாட்டு அரசு திட்டவட்ட அறிவிப்பு….!!

அமெரிக்காவின் கோஸ்டாரிக்கா நாட்டில் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெரும் தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அமெரிக்காவின் கோஸ்டாரிக்கா நாட்டில் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. உலகிலேயே கோஸ்டாரிக்காவில் தான் முதன்முறையாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி போலீசாருக்கும் இது கட்டாயம் ….மீறினால் அபராதம் ….அதிரடி உத்தரவு ….!!!!

இரு சக்கர வாகனத்தில் செல்லும் கவல்த்துறையினர் அனைவரும் கட்டாயம் ஹெல்மட் அணிந்து செல்லவேண்டும் என  சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியுள்ளார் . இதுகுறித்து அவர் வெள்ளிட்டுள்ள செய்தியில் , இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதால் விபத்துகள் நடைபெறும் போது, உயிர் பலி ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அதனால் அனைவரும், முக்கியமாக காவல்துறையினர் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அவ்வாறு ஹெல்மெட் […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு இது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது. அதனால் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லையில் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எனவே கேரளாவிலிருந்து தமிழ்நாடு […]

Categories
தேசிய செய்திகள்

“ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியா வர இ-விசா கட்டாயம்”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் இந்தியாவிற்கு வருவதற்கு விசா கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து இந்தியா வர விரும்புபவர்களுக்கு விசா கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக மத்திய அரசு மின்னணு விசாவை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்கள், தற்போது அவர்கள் இந்தியாவில் இல்லாத பட்சத்தில் உடனடியாக ரத்து செய்யப்படும். இனி ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியாவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

ஒருவர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளி திறக்கப்படாது… அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கூறியுள்ளது. இந்த மாதத்தில் இறுதிக்குள் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு ஆசிரியர் தடுப்பூசி செலுத்தவில்லை என்றாலும் பள்ளியை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கு….. உடனே போய் இந்த வேலையை முடிங்க….!!!!!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆதார் திட்டம் அரசியல் சட்ட ரீதியாக செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்று உத்தரவிட்டது.  ஆதாருடன் பான் கார்டு இணைப்பது அவசியம் என்றும் அதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக மூன்று மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பான் […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்க வீட்டு முன்னாடி… கட்டாயம் இந்தச் செடியை வையுங்க… துஷ்ட சக்தி, விஷ ஜந்துக்கள் கிட்டவே வராது….!!!

நம் வீட்டிற்கு முன்பாக மருதாணி செடியை வைத்தால் அது வாஸ்து தோஷத்தை போக்கிடும் என சாஸ்திரம் கூறுகிறது. அது பற்றி இதில் தெரிந்து கொள்வோம். நம்முடைய வீட்டில் மருதாணி செடி வைப்பது மகாலட்சுமியின் அம்சத்தை குறிக்கும். முதலில் எந்த ஒரு வீட்டில் மருதாணி செடி இருந்தாலும் அந்த வீட்டில் கட்டாயமாக துஷ்ட சக்தி நெருங்கவே நெருங்காது. அதுமட்டுமல்ல பூச்சிகள் நெருங்காது. இதற்கு காரணம் மருதாணி செடியில் இருந்து வரும் வாசம் தான். உங்கள் வீட்டில் எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

இனி தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கொரோனா தடுப்பூசி (2டோஸ்) போட வேண்டியது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 300 தொழிலாளர் பணிபுரியும் அல்லது 10000 சதுர அடி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“கார் வச்சிருந்தாலும்… கார் வாங்கப் போனாலும்”… No claim bonus பற்றி தெரியுமா…? அப்ப கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!

வாகனங்கள் வாங்கும்போது நாம் உரிமைகோரல் பெறாத போனஸ், என்ற நோ கிளைம் போனஸ் குறித்து விவரம் பலருக்கு தெரியாமல் இருக்கும். நாம் கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அந்த காரில் காப்பீட்டு பாலிசியை படித்துப் பாருங்கள். அதில் விபத்துக்கள் ஏற்பட்டு உரிமைகோரல் எதுவும் வழங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் நோ கிளைம் போனஸ் கூடிக் கொண்டே வந்து 50% சதவீதத்துடன் அப்படியே இருக்கும். அவ்வாறு விபத்து கிளைம் எதுவும் வாங்காமல் இருக்கும் நிலையில் காரை விற்றுவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே…. செப்டம்பர் 30-க்குள் இது கட்டாயம்…. உடனே போங்க….!!!!!

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது வரை 92.8% ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள். முதலில் உங்கள் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க ஆதார்- […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்… பக்தர்களுக்கு கட்டுப்பாடு…!!!

தடுப்பூசி சான்றிதழ், கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என பக்தர்களுக்கு சபரிமலை தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதையடுத்து பல தளர்வுகளை அறிவித்திருந்தது. கோவில்கள், பிரார்த்தனைக் கூட்டங்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் சபரிமலையில் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில், வரும் 17ம் தேதி முதல் 21 வரை […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் எண்களை கட்டாயமாக்க வேண்டும்…. தங்கர் பச்சான்வேண்டுகோள்….!!!!

சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளை உருவாக்குவதையும்,போலி தகவல்களை பரப்ப அதையும் தடுத்து நிறுத்த பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்குவதற்கு இந்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்று தங்கர்பச்சான் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் ஒலிப்பதிவு சட்ட வரைவுக்கு தங்கர்பச்சான் ஆதரவாக கூறியதாக போலி செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த கோரிக்கையை அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அரசு விரைவில் நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு செய்தால் போலி கணக்குகள் உருவாவதையும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளைக்குள் தடுப்பூசி போட்டால் மட்டுமே மாத ஊதியம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

நீலகிரி செல்ல இ பாஸ் கட்டாயம்… கலெக்டர் அதிரடி உத்தரவு…!!!

வெளி மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாவுக்கு வருபவர்கள் இ பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் நீலகிரி கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா இரண்டாம் அலை தீவிர கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு காரணமாக தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாவட்டங்களுக்குள் செல்வதற்கு இ பாஸ் கட்டாயமில்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில் கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டால் மட்டுமே மாத ஊதியம்…. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!!

இந்நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திய பணியாளர்களுக்கும் மட்டும் ஜூன் மாத ஊதியம் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 7-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டால் மட்டுமே மாத ஊதியம் வழங்கப்படும். திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 14 ஆயிரம் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருந்தால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல் கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

கோயில் நிலங்களை குத்தகைக்கு விடும் முன்… அறநிலைத்துறை வெளியிட்ட உத்தரவு…!!

பொது நோக்கங்களுக்காக அரசிடம் ஒப்படைக்கப்படும் கோவில் நிலங்களை குத்தகைக்கு விடவோ, விற்பனை செய்யவோ, செயல் அலுவலர்கள் பரிந்துரை செய்யும் போது மாவட்ட வருவாய் அலுவலர்கள் சான்று பெறுவது கட்டாயம் என அறநிலை துறை உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக மொத்தம் 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் 1.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மற்ற நிலங்கள் காலியாக உள்ளது. நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: மதுக்கடைகள்… வெளியான புதிய அதிரடி உத்தரவு…!!

பழனியில் குடைகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில் தரப்படும் என டாஸ்மாக் நிறுவனம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்கு பிறகு பல மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு வந்ததால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் படுஜோராக மது பாட்டில்கள் விற்பனையாகி வருகின்றது. இதில் சமூக இடைவெளியும், மூகவசமும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனை செய்ய… இளைஞர்களை அடித்து, இழுத்துச் சென்ற கொடூரம்… பதறவைக்கும் வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு இளைஞர்களை தரதரவென அடித்து இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களிலும் பரிசோதனை தீவிரப் படுத்தப் பட்டு வருகின்றது. ஒவ்வொரு பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் சிக்பெட் என்ற பகுதியில் கோவில் முன்பாக […]

Categories
மாநில செய்திகள்

பெரும் துயரம் நிகழப்போகிறது… பரபரப்பின் உச்சம்… வெளியான வீடியோ…!!

இ-பதிவு கட்டாயம் என்று போலீஸ் கெடுபிடியால் சென்னையில் ஒரே மாவட்டத்திற்குள் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் வாகனம் அனைத்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் செல்வதற்கு இ-பதிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது உறுதி…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… தமிழக அரசு புதிய உத்தரவு…!!

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளும், வெளியேயும் பயணிக்க இப்பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மாஸ்க் அணிவது கட்டாயம்… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டும் என்று எச்சரித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மே […]

Categories
தேசிய செய்திகள்

2 வயது குழந்தைகளுக்கும்… முகக் கவசம் கட்டாயம்… மாநில அரசு அறிவிப்பு…!!

வெளியில் அழைத்துச் செல்லும் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், பல மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் மத்திய மாநில அரசுகள் தேவையின்றி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இயல்பு நிலை திரும்பும் வரை… அதிரடி உத்தரவு… எச்சரிக்கை…!!

இயல்புநிலை திரும்பும்வரை மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது என்று இந்திய தொழில்நுட்பக் கழகம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயல்பு நிலை திரும்பும் வரை கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என அகில இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: நாடு முழுவதும் மே 1-ந் தேதி முதல்….. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் வருவோருக்கு இன்று முதல் கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி தவிர்த்து… பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம்… தமிழக அரசு அதிரடி..!!

புதுச்சேரி மாநிலத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ பாஸ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

18 வயதிற்கு மேல் கொரோனா தடுப்பூசி இலவசம்…. ஜார்கண்ட் முதல்வர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பு ஊசி போட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா  தடுப்பூசி போடும் பணி தீவிரமாகபட்டு வந்தது. இதனை தொடர்ந்து தற்போது  கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகமாகி வரும் காரணத்தினால் மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதற்கான தடுப்பூசிகளை உற்பத்தியாளர்களிடம் இருந்து […]

Categories
Uncategorized உலக செய்திகள்

குழந்தைகளுக்கு பரவும் கொரோனா….3 வயது முதல் முகக்கவசம் கட்டாயம்….அமீரகத்தின் அதிரடி உத்தரவு….!!!

அபுதாபியில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அபுதாபியில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அபுதாபி பொது சுகாதார மையம், அபுதாபி நீதித்துறை, அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை  ஆகியவைகள்  இணைந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும் இது குறித்து சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் டாக்டர் பரிதா […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் 7 நாட்கள்… சம்பளத்துடன் விடுமுறை..!!

போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் இன்றி 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத் துறையுடன் ஆலோசனை நடத்தி தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வரப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் திருமணத்துக்கு வாங்க… தம்பதிக்குப் குவியும் பாராட்டு…!!

கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் திருமணத்துக்கு வாருங்கள் என்று திருமண அழைப்பிதழில் பொறிக்கப்பட்டிருந்தது வரவேற்ப்பை பெற்றுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் சேர்ந்த விஜய் என்பவருக்கும், ஜெய்ப்பூரை சேர்ந்த வைஷாலிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தை அறிவித்த அவர்கள் கொரோனா  விதிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டும் மக்களுக்கு மத்தியில் இவர்கள் ஒருபடி மேலே சென்று திருமண அழைப்பிதழில் கொரோனா எதிர்மறை சான்றுகளுடன் திருமணத்திற்கு வாருங்கள் என்று அச்சிட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து திருமணம் மாப்பிள்ளை கூறுகையில் “கொரோனா  பரவல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… மாஸ்க் இல்லனா கட்டாயம் கொரோனா பரிசோதனை…!!!

தமிழகத்தில் முக கவசம் அணியாமல் சென்றால் கட்டாயம் கொரோணா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பிவைப்பு… தமிழக எல்லையில் அதிரடி..!!

தமிழக எல்லையில் வெளிமாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இந்த நடவடிக்கைகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் கூறப்படுகின்றது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். கிருஷ்ணகிரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்… எப்படி விண்ணப்பிப்பது?…. வாங்க பார்க்கலாம்….!!!

தமிழகத்திற்குள் மாவட்டங்கள் இடையே பயணிக்க இ-பாஸ் தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகப் பணி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்கள் தெரிவித்தாலும் இ-பாஸ் இல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை திருப்பி அனுப்புமாறும் அதிகாரிகள் உத்தவிட்டுள்ளனர். கடந்த ஆண்டு போலத்தான் இப்போதும் இ-பாஸ் எடுக்கும் முறை இருக்கிறது. அதன்படி https://eregister.tnega.org/#/user/pass வலைத்தளம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்… எப்படி விண்ணக்கவேண்டும் தெரியுமா…? வாங்க பாக்கலாம்..!!

இன்று முதல் இ பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதை எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். தமிழகத்திற்குள் மாவட்டங்கள் இடையே பயணிக்க இ-பாஸ் தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகப் பணி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்கள் தெரிவித்தாலும் இ-பாஸ் இல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு… வெளியான அறிவிப்பு..!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. நுழைவு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்துக்கு பல்கலைக்கழக மாநில குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் பிஎஸ்சி படிப்புகளுக்கு திறனாய்வு சோதனை நடத்த பரிந்துரைத்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று அமல்படுத்தவும் முடிவெடுத்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை நுழைவுத்தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

காரில் தனியாக சென்றாலும் மாஸ்க் கட்டாயம்… அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் தனியாக காரில் செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: வெளி மாநிலத்தவர்களுக்கு இனி இ-பாஸ் கட்டாயம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு மீண்டும் இ-பாஸ் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

பழைய வாகனங்கள் வச்சுறீங்களா…? உங்களுக்கான அதிர்ச்சி தகவல்…!!!

15 ஆண்டுகளுக்கு மேலாக வாகனங்களின் பதிவை புதுப்பித்தலுக்காண புதுப்பித்தல் கட்டணத்தை 21 மடங்கு உயர்த்தி இருப்பது வாகனம் வைத்திருப்பவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதற்காக 15 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கான பதிவை புதுப்பித்து தர சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு…. இன்று முதல் 2 மாதங்களுக்கு கட்டாயம்… அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் இன்று முதல் இரண்டு மாதம் வரை முககவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி… அனைத்து வகை படிப்புகளுக்கும் திறனறித் தேர்வு கட்டாயம்… அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் அனைத்து வகையான உயர்கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு நடத்தப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் கல்லூரிகளில்… அனைத்து படிப்புகளுக்கும் கட்டாயம்… அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் […]

Categories
தேசிய செய்திகள்

இதை உடனே செய்யுங்க…” இல்லனா ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாது”…. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

வங்கி கணக்குடன் பான் கார்டு இணைக்காவிட்டால் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பான் கார்டு என்பது ஒரு அடையாள அட்டையாக பார்க்கப்படுகிறது. பரிவர்த்தனைகளுக்கு இது முக்கியமாக பயன்படுகின்றது. வங்கிகளில் பணம் போட, கணக்கு தொடங்க, அசையா சொத்துக்களை வாங்க, விற்க போன்றவற்றிற்கு பான் கார்டு அவசியம் என்பதால் வருமான வரி தாக்கல் செய்யும் போது பான் எண்  கட்டாயமாக பயன்படும். வருமான வரி தாக்கல் கண்காணிப்புக்கு பான் எண் பயன்படுவதால் வங்கி […]

Categories

Tech |