கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் இ பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. […]
Tag: கட்டாயம்
ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் ஏர்பேக் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது இந்தியாவில் அனைவரும் கார் பயன்படுத்தி வருகின்றனர். அனைவரது வீட்டிலும் ஒரு கார் ஆவது இருக்கின்றது. வாடிக்கையாளர்கள் சிறந்த வடிவமைப்பு, எரிபொருள் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் பட்ஜெட்டை பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் உயிரை பற்றிய பாதுகாப்பு என்பது புறக்கணிக்கப்படுகிறது. இந்தியாவில் முன் சீட்டுகளில் ஏர்பேக் முக்கியமாக இருக்க வேண்டும் என்பதை தற்போது போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் […]
இனி மனைவி வீட்டு வேலை அனைத்தையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு கணவன் மனைவி டீ போட்டு கொடுக்காததால் சுத்தியலால் அடித்து கொலை செய்து பின்னர் தடயங்களை அழித்து விட்டு கொட்டிய ரத்தத்தை சுத்தம் செய்து, மனைவியை குளிப்பாட்டி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனைவி என்பவள் உங்களின் தனிப்பட்ட உடமையோ அல்லது ஒரு பொருளோ கிடையாது. அவர்களும் உங்களைப் போல […]
ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் ஏர்பேக் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது இந்தியாவில் அனைவரும் கார் பயன்படுத்தி வருகின்றனர். அனைவரது வீட்டிலும் ஒரு கார் ஆவது இருக்கின்றது. வாடிக்கையாளர்கள் சிறந்த வடிவமைப்பு, எரிபொருள் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் பட்ஜெட்டை பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் உயிரை பற்றிய பாதுகாப்பு என்பது புறக்கணிக்கப்படுகிறது. இந்தியாவில் முன் சீட்டுகளில் ஏர்பேக் முக்கியமாக இருக்க வேண்டும் என்பதை தற்போது போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் […]
கேரளாவில் இருந்து இனி வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியதால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது போன்ற […]
நாளை முதல் எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஜனவரி 1, 2021 முதல், அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக்குகள் கட்டாயமாக இருக்கும் என்று […]
வாகன ஓட்டிகளுக்கு பிப்ரவரி 15ம் தேதி முதல் பாஸ்டேக் இல்லாவிட்டால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஜனவரி 1, 2021 முதல், அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக்குகள் […]
கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் இல்லை என்று ஆர்டிஓ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு கேந்திரா வித்யாலயா பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி கட்டாயமாக்குவது குறித்து சர்ச்சை எழுந்து வந்தது. இந்நிலையில் தமிழ்மொழி கட்டாயமாக்குவது குறித்து ஆர்டிஓ எனப்படும் தகவல் அறியும் சட்டம் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து கேந்திர வித்யாலயா பள்ளி அளித்த பதிலில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை. ஹிந்தி […]
சாலை, திறந்தவெளிப் பகுதி, குடிநீர், கழிவு நீர் உள்பட அடிப்படை வசதிக்கு பிறகே மனைகளுக்கு திட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – தமிழக அரசின் அந்த அரசாணையில். தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளைவெளியிட்டது. இதில், மனை பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், […]
“ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.” என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மணி நேரம் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும். லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினியில் தேர்வு எழுதலாம். 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அது 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும். என்று […]
நகைக்கடைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் இனிமேல் KYC ஆவணங்கள் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். இனி நகை கடைக்கு சென்று நகை வாங்குபவர்கள் நகை கடைக்காரரிடம் தங்களுடைய KYC ஆவணங்கள், பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை கட்டாயம் காட்ட வேண்டும். எனவே அவற்றை கடைக்கு செல்லும் போது எடுத்துச் செல்ல மறந்து விடாதீர்கள். ஏனெனில் நகை கடைக்காரர்கள் இந்த ஆவணங்களை 2 லட்சத்திற்கும் குறைவாக தங்கம் வாங்குபவர்களுக்கு கேட்கின்றனர். வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் அனைத்து […]
இலங்கையில் 18 வயதுக்கு பின் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒய்வூபெற்ற ரியர் எட்மிரல் சரத் வீரசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். 18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் கட்டாயம் ராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சிகளை வழங்கும் இந்த யோசனையை விரைவில் தான் நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நன்மையை கருத்திற் கொண்டே, இந்த யோசனை முன்வைக்கப்படுவதாகவும் அமைச்சர் […]
மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கூறியுள்ளார். பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது கட்டாயம் இல்லை என்றும், வருகை பதிவேடு என்பது பள்ளிகளில் கடைபிடிக்க படாது என்று திருச்சி மண்டல தலைவரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருமான நிர்மலா ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உடல்நிலையில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதையொட்டி சில முன்னேற்பாடுகள் குறித்து திருச்சி மண்டல தலைவர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய […]
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பு பூர்த்தி செய்யும் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்திடுவது மிகவும் அவசியம். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. அதன்படி இந்தியாவில் நேற்று […]
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 10 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வந்தனர். இந்நிலையில் பொங்கல் முடிந்து ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதில் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி கொரோனா […]
தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அரியர் தேர்வு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரியர் தேர்வுகளையும் ரத்து […]
மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் தங்கநகை என்றாலே தனி இடம் உண்டு. நகைக்கடைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் இனி KYC ஆவணங்கள் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். இனி நகை கடைக்கு சென்று நகை வாங்குபவர்கள் நகை கடைக்காரரிடம் தங்களுடைய KYC ஆவணங்கள், பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை கட்டாயம் காட்ட வேண்டும். ஏனெனில் நகை கடைக்காரர்கள் இந்த ஆவணங்களை 2 லட்சத்திற்கும் குறைவாக தங்கம் வாங்குபவர்களுக்கு கேட்கின்றனர். வரவிருக்கும் வரவு-செலவுத் […]
நாடு முழுவதும் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதை ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். நாடு முழுவதும் வாகனங்களில் பாஸ்டேக் பெறுவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் நாளை முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை ஒரே ஒரு வரிசையில் ரொக்கம் செலுத்தி வாகனங்கள் […]
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை கடக்க நாளை முதல் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது. டெல்லியில் காணொளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, “புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் […]
எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காணொலி காட்சி வாயிலாக நேற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் […]
ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை அறிவித்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போது பெரும்பாலான மக்கள் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் நபர்கள் அதிரடி சலுகைகளை வழங்கும் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அதிக அளவில் ஜியோ சிம்கார்டு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு […]
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் அம்மாவின் மினி கிளினிக் துவங்கி வைத்த அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது: “10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி எனக் கூறியுள்ளார். மேலும் பாடத்திட்டம் மட்டும் குறைக்கப்பட்ட போதிலும் தேர்வுகள் நடைபெறும். இந்த கல்வி ஆண்டு பூஜையும் கல்வி ஆண்டாக இருக்க வாய்ப்பு கிடையாது. பொது தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என […]
ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டர் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது. டெல்லியில் காணொளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, “புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் […]
நடப்பு செமஸ்டர் தேர்வு ஜனவரி மாதம் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வரும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் நடப்பு செமஸ்டர் தேர்வு, செய்முறை தேர்வு இம்மாதம் இறுதிக்குள் நடத்தப்படவேண்டும். […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வு எழுதுவோர் ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே தேர்வு எழுத நுழைவுச்சீட்டு பெற முடியும் என அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் பெருமளவு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபட்ட பலருக்கு வாழ்நாள் தடை விதித்தது டி.என்.பி.எஸ்.சி., முறைகேடுகளுக்கு காரணமாக அரசு ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தேர்வு கூட நுழைவுச்சீட்டு பெற ஆதார் எண் அவசியம் […]
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முன் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு லட்சக்கணக்கானவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முன்பு தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறை பதிவு […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் ஆறு மாதங்களுக்கு பொதுமக்கள் தொடர்ந்து கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அம்மாநில முதல்வர் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் […]
பண்டிகை சிறப்பு ரயில் உள்ளிட்ட அனைத்து சிறப்பு மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் முன்பதிவுடன் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டுகளும் அனுமதிக்கப்படுவதாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததை அடுத்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அடுத்த அறிவிப்பு வரும்வரை பண்டிகை விடுமுறை உள்ளிட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவை இன்றைய தேதியில் முன்பதிவின் அடிப்படையில் இயங்குவதைப் போலவே இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு பயணச் சீட்டுடன் மட்டுமே இயங்கும். புறநகர் மற்றும் குறிப்பிட்ட […]
தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிறுவனம் : தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறை பணியின் பெயர் :சமையலர் பணியிடங்கள் : 32 கடைசி தேதி : 24.12.2020 வயது வரம்பு: 18 முதல் 35 வயதுக்குள் தகுதிகள்: விண்ணப்பத்தாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். முன்னுரிமை : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு […]
சாலை, திறந்தவெளிப் பகுதி, குடிநீர், கழிவு நீர் உள்பட அடிப்படை வசதிக்கு பிறகே மனைகளுக்கு திட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – தமிழக அரசின் அந்த அரசாணையில். தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளைவெளியிட்டது. இதில், மனை பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், […]
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து தமிழகம் செல்வோருக்கு இபாஸ் கட்டாயம் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது. அதில் முக்கியமான ஒன்று பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என்பது. அதன்பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இ பாஸ் கட்டாயமில்லை என்று அரசு அறிவித்தது. இந்நிலையில் கேரள மாநிலம் […]
கொரோனா பேரிடர் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து பொதுமக்களுக்கு மறுக்கப்பட்ட மெரினா கடற்கரை, உயர் நீதிமன்றத்தின் கடும் அழுத்தம் காரணமாக நாளை முதல் திறக்கப்படுகிறது. முகக் கவசத்துடன் வரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்ததால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 24 முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பல மாதங்கள் தளர்வில்லாமல் போக்குவரத்து, வெளியில் வருவது தடை செய்யப்பட்டது. கொரோனா தொற்றிலிருந்து காக்க, ஒன்று கூடுவதைத் தடுக்க, சுற்றுலாத் தலங்கள், […]
தமிழகத்தில் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மருத்துவச் சான்றிதழுடன் வரும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுவதால் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று கல்லூரிகள் உட்பட்ட உயர்கல்வி நிறுவனங்களை […]
தமிழ் மொழியில் தான் இனி குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகள் இனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் இந்து அறநிலையத்துறைக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்து அறநிலை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் தான் இனி குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. இதனை பின்பற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக்கொண்டு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று […]
பார்க்கும் பக்கமெல்லாம் இளமைகால மரணங்கள் பெருகிவருகின்றன. இந்த இளமை மரணங்கள் அந்நியர்களை கூட உலுக்கி போட வைக்கின்றது. அவர்களை நம்பி வந்த குடும்பங்கள் நிர்க்கதி ஆகி வருகின்றது. குடும்பத் தலைவனின் இறப்புக்கு பிறகு அந்த குடும்பம் பெரும்பாலும் உறவுகளால் கைவிடப்படுகின்றன. இது விதியல்ல. இன்றைய மனிதனின் அலட்சியப் போக்கும் அவர்களின் வாழ்வில் நடக்கும் தவறுகளால்தான். இதற்கு முழுக்க முழுக்க காரணம் மனிதனின் ஆயுள்காலம். இப்படி குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்: உடற்பயிற்சி இன்மை, உடல் உழைப்பின்மை, இரவில் […]
தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியது. அதனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக […]
அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் 500 இருப்பு வைத்து இருக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி டிசம்பர் 12 முதல் அமலுக்கு வரும். இந்தியா போஸ்ட்டை பொறுத்தவரை இப்போது சேமிப்பு கணக்கில் குறைந்தது ரூபாய் 500 வைத்திருக்கவேண்டும். இதுதொடர்பாக இந்திய தபால் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் “தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை வைத்திருப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு கட்டணத்தை தவிர்ப்பதற்காக 11.12.2020க்குள் தபால் அலுவலக சேமிப்பு […]
இந்தியாவின் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் சேமிப்புக் கணக்கில் 500 ரூபாய் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்தியா தபால் அலுவலகம், சேமிப்பு வங்கியில் குறைந்த பட்ச சேமிப்பு கணக்கை உயர்த்தி உள்ளது. மேலும் குறைந்தபட்ச இருப்பு வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் டிசம்பர் 12 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தது 500 ரூபாய் வைத்திருக்க வேண்டும். இந்த குறைந்தபட்ச தொகையை டிசம்பர் […]
தமிழகத்தில் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர பிற மாநிலங்களிலிருந்து வரும் அனைவருக்கும் இ-பதிவு கட்டாயம் என முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனையடுத்து புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா தவிர பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும்கல்லூரி […]
மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் அனைவரும் இனி இருப்பிடச் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே இடம் கிடைக்கும். புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் 64 இடங்கள் புதுவை மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.அந்த இடங்களில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என ஐகோர்ட் […]
புதுவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்த வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுவையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது, ஆனால் தற்போதைய தீபாவளி பண்டிகை என்பதால் கடைவீதிகளில் மக்களின் கூட்டம் அலை மோதி வருகின்றது. அதனால் தற்போது கொரோனா பாதிப்பு மிக அதிகரிக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. இதனையடுத்து மக்கள் அதிகமாக கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள் மற்றும் வணிக நிறுவன பகுதிகள் என்று […]
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்திக்க வருபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும். கர்நாடக மாநிலத்தில் தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்தை எட்டியுள்ளது. மேலும் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரிகள் என அனைவரையும் கொரோனா பாதித்துள்ளது. மேலும் சில எம்எல்ஏக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்திக்க வருகின்ற அதிகாரிகள் உட்பட எவராக இருந்தாலும் கட்டாயம் […]
தமிழக அரசின் தடையில்லா சான்றிதழ் அவசியம் என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விவசாய படிப்புகள் தொடங்க தமிழக அரசின் தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விவசாயம் மாநில பட்டியலுக்கு உட்பட்டது என்பதால் தமிழக அரசின் தடையில்லா சான்றிதழை பெற வேண்டியது அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய உத்தரவு ஒன்றை கர்நாடக சுகாதாரத்துறை இயக்குனர் ஓம்பிரகாஷ் பிறப்பித்துள்ளார். கர்நாடக சுகாதாரத்துறை இயக்குனர் ஓம்பிரகாஷ் கொரோனா குறித்த உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், “கர்நாடகாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினந்தோறும் மூச்சுத்திணறல், காய்ச்சல் பிரச்சனை உள்ளவர்கள் அதிக அளவில் மருத்துவ மையங்களுக்கு வருகிறார்கள்.அவர்கள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அந்த மருத்துவ மையங்கள் மார்பில் சளி மாதிரியை சேகரித்து […]
அபுதாபியில் ஆறு நாட்கள் தொடர்ந்து தங்கும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அதை தவறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. துபாய், சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் அபுதாபி நகருக்குள் நுழைவதற்கு முன்னதாக பிசிஆர் அல்லது டிபிஐ எனப்படும் சோதனை செய்யப்படுகிறது. அதன்பிறகு கொரோனா பரிசோதனை முடிவுகளில் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் 48 மணி நேரத்திற்குள் அபுதாபி பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு கொரோனா இல்லை என […]
அமெரிக்காவில் கொரோனா பரவலை தடுக்க மாகாணங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை கவர்னர்கள் கட்டாயமாக வேண்டும் என்று ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்றது. அந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குகிறார். அவருடன் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் […]
அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் தற்போது வரை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாக முகக்கவசம் அணிதல் கருதப்படுகிறது. முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா பரவலை வெகுவாக குறைக்கலாம் என மருத்துவத்துறையினர் கூறியுள்ளனர். அதனால் பல நாடுகள் மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு […]
சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தொற்றை […]
உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் அனைவரும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார். முகமூடி அணியாமல் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கொரோனா அதிகமாக பாதித்த 15 மாவட்டங்களை உத்தரபிரதேச அரசாங்கம் சீல் வைத்தது. கவுதம் புத் நகர் (நொய்டா), தலைநகர் லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பரேலி, புலந்த்ஷஹர், ஃபிரோசாபாத், […]
அறநிலைதுறையில் பணிக்கு சேரும் அதிகாரிகள் இந்து மதத்தில் பிறந்தவர் என்று உறுதிமொழி எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறநிலை துறையில் பணிக்கு சேரும் அதிகாரிகள் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் என உறுதிமொழி எடுக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மேலும் அந்த மனுவில் இந்து அறநிலைத்துறையில் வேலைக்கு சேர்பவர்கள் அறநிலைத்துறை சட்டத்தின்படி தெய்வங்கள் முன்பு நின்று உறுதிமொழி எடுக்காமல் பணிக்கு சேர்ந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறி […]