Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்…. எடுத்த விபரீத முடிவு…. வாலிபர் அதிரடி கைது….!!

வற்புறுத்தி சிறுமியை திருமணம் செய்து கொண்டு தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை சமத்துவபுரம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூருக்கு கேட்டரிங் வேலைக்கு சென்றபோது அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியை கட்டாயப்படுத்தி ராமநாதபுரத்திற்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். இதனைதொடர்ந்து ராஜா சிறுமியை வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமியை கட்டாயப்படுத்திய பெற்றோர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 4 பேர் மீது வழக்குபதிவு….!!

15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட தொழிலாளி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள அ.வாடிப்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு 15 வயது சிறுமியை வற்புறுத்தி பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து சிலர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து குழந்தை நலக்குழு தலைவர் விஜயசரவணன் மற்றும் அலுவலர்கள் அப்பகுதிக்கு சென்று சிறுமி மற்றும் குடும்பத்தினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது….!!

சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பொடியை அடுத்துள்ள துரைசாமிபுரம் மேலத்தெருவில் வசித்து வரும் தங்கபரமானந்தம்(25)  என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் 16 வயது சிறுமியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு நேற்று முன்தினம் தேனி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் வயதை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

“பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம்”…. இனி எல்லாமே மாறப்போகுது…. புது ரூல்ஸ்….!!!!

ஆப்கானிஸ்தானில் பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய தலிபான்களின் அமைப்பானது தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலிபான் பயங்கரவாத அமைப்பின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் தலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. அதாவது பெண்கள் உயர்கல்வி கற்பது, ஆடை கட்டுப்பாடு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள் ஆட்சி விதித்துள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில்  பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வது நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியர் கடத்தல் வழக்கு… 12 ஆண்டுகளுக்கு பிறகு… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

தனியார் பள்ளி ஆசிரியரை கடத்திய வழக்கில் விவசாயிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள உப்புபாளையம் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஆத்தூராம்பாளையத்தில் வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியரை கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதனையறிந்த ஆசிரியரின் தாய் மற்றும் உறவினர்கள் உடனடியாக விரைந்து சென்று ஆசிரியரை மீட்டுள்ளனர். இதனையடுத்து கட்டாய திருமணம் செய்ய முயன்ற சீனிவாசனை பிடித்து […]

Categories
உலக செய்திகள்

‘கட்டாய திருமணம்’…. மோசமாகும் பெண்களின் நிலைமை…. அடிமைப்படுத்தும் தலீபான்கள்….!!

ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களை தலீபான்கள் கட்டாய திருமணத்திற்கு உட்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வெளியேறியதால் அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஞாயிறுகிழமை அன்று காபூலை கைப்பற்றிய தலீபான்கள் நாட்டின் முழு அதிகாரத்தையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கான்அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்த நிலையில் அங்குள்ள பெண்களை தலீபான்கள் அடிமைப்படுத்த தொடங்கியுள்ளனர். இதுகுறித்து அங்குள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கூறியதில் “கடந்த 2006ம் […]

Categories
உலக செய்திகள்

காதல் தம்பதிகளை… விருந்துக்கு அழைத்து துன்புறுத்திய … கொடூர சம்பவம்…!!

தம்பதிகள் இருவர் காதல் திருமணம் செய்துகொண்டதால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  துருக்கியிலுள்ள கமான் என்ற மாவட்டத்தில் இருக்கும் பேயரமோசு என்ற கிராமத்தை சேர்ந்த பெண் Vilton Ince (24). இப்பெண்ணின் குடும்பத்தினர் இவரிடம் உறவினர் ஒருவரை கட்டாயத் திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளனர். இதில் விருப்பம் இல்லாமல் இருந்த Vilton காதலர் Osman celik என்பவருடன் மாயமாகியுள்ளார். இவர்களுக்கு திருமணம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தம்பதிகள் தங்களின் சொந்த கிராமத்திற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“கட்டாய திருமணம்” பெற்றோர் மீது புகார்…. இளம்பெண்ணின் துணிவான செயல்…!!

இளம்பெண் ஒருவர் தனக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும் சொத்தை கேட்டு கணவர் குடும்பத்தினர் துன்புறுத்துவதாகவும் புகார் அளித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு கடைமடை பகுதியை சேர்ந்தவர்கள் குமார்-தொட்டியம் தம்பதியினர். இந்த தம்பதியினரின் மகள் லட்சுமி தனியார் கல்லூரி ஒன்றில் எம் காம் படித்து வந்தார். இந்நிலையில் லட்சுமியின் தாய் சமீபத்தில் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார். ஆனால் லட்சுமி வேலைக்கு சென்ற பிறகுதான் திருமணம் என்று உறுதியாக கூறியுள்ளார். ஆனாலும் அவரது தாய் கடைமடை […]

Categories

Tech |