நாட்டின் பாதுகாப்பு சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது என உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கட்டாய மதமாற்றத்தை தடுக்ககோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு, கட்டாய மதமாற்றம் நிறுத்தபடாவிட்டால் மிக கடினமான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்தது. அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 22ஆம் தேதிக்குள் இவ்விவகாரத்தில் எதிர் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் கட்டாய […]
Tag: கட்டாய மதமாற்றம்
உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் உள்ள மங்காதபுரம் என்ற காலனியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் முன்னதாக கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது இங்கு வாழும் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கிறிஸ்தவ அமைப்பினை சேர்ந்த சிலர் கொடுத்துள்ளார்கள். இதற்கு பதிலாக அவர்கள் கிறிஸ்துவ ஆலயத்திற்கு அந்த மக்களை வர வேண்டும் என்றும், மதமாற வேண்டும் என்றும் அவர்களை கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சில தினங்களுக்கு முன்பாக அவர்கள் […]
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற பிளஸ்-2 மாணவி கடந்த 9-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லாவண்யாவின் தந்தை முருகானந்தம் “பள்ளி நிர்வாகம் தனது மகளை கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சித்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை திட்டி விடுதி கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இதனால் பயங்கர மன உளைச்சலுக்கு ஆளான லாவண்யா தற்கொலை செய்து கொண்டார்” என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவமானது தமிழகத்தில் […]