Categories
தேசிய செய்திகள்

இனி சம்பளம் கிடையாது, கட்டாய விடுமுறை….. அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு செயலர், துறைத் தலைவர்கள் தங்களின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களில் தகுதியான அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கி அனுப்ப வேண்டும் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி கட்டாய விடுப்பு வழங்க வேண்டும். தங்களின் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் 100% தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதை உறுதிப்படுத்தி வருகின்ற […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே… வரும் 15ஆம் தேதிக்குள் இத பண்ணுங்க…. இல்லன்னா கட்டாய விடுப்பு…!!!

செப்டம்பர் 14ஆம் தேதி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பரவி வரும் தொற்றை தடுப்பதற்கு பேராயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது. இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் வரும் 15ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு…. பஞ்சாப் அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனாவை ஒழிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான் என்பதால், தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் […]

Categories

Tech |