Categories
மாநில செய்திகள்

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் – அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை..!!

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்துள்ளார்.. ஈரோட்டில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையும் ஆய்வு செய்து நிறைவு (completion) சான்று இருந்தால் மட்டுமே மின், குடிநீர் இணைப்பு பெற முடியும். அரசு, தனியார் துறை கட்டுமான நிறுவனங்கள் சட்ட திட்டங்களை முழுமையாக பின்பற்ற வேண்டும். விதிகளை மீறி கட்டுமானம் கட்ட உரிமையாளர் கூறினாலும் பொறியாளர் அனுமதிக்க கூடாது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. அரசு அனுமதி இல்லையா?…. இனி அவ்வளவுதான்…. தமிழக அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் பல நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் கட்டிடங்கள் கட்டுவதற்கு வரைபட அனுமதி மிக முக்கியம் எனவும் அவை இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

கண்டுகொள்ளாத அதிகாரிகள்….. “100 வீடுகளை கொண்ட குடியிருப்பை இடிக்க ஆணை”…. ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி.!!

திருச்சி திருமலை கிராமத்தில் 100 வீடுகளை கொண்ட குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா உய்யக்கொண்டான் திருமலை கிராமத்தில் அங்கீகரிக்கப்படாத நிலத்தில் 100 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை, இந்த முறைகேடு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“75 ஆவது சுதந்திர தின விழா” மின்விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கும் தலைநகர்…. செல்பி எடுத்து மகிழும் பொதுமக்கள்…..!!!!!

பழமை வாய்ந்த கட்டிடங்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள பல்வேறு பழமை வாய்ந்த கட்டிடங்கள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள ஜார்ஜ் கோட்டை, எழும்பூர் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, பழமை வாய்ந்த கட்டிடங்கள், தனியார் ஹோட்டல்கள் மற்றும் கட்டிடங்கள் […]

Categories
மாநில செய்திகள்

உத்தரவை மீறினால்…. கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும்…. மாநகராட்சி எச்சரிக்கை…!!!!!

விதிகளை மீறி கட்டப்பட்டும் கட்டிடங்களின் முகவரி மற்றும் உரிமையாளர்களின் விவரங் களை வெளியிட சிஎம்டிஏ முடி வெடுத்துள்ளது. சென்னையில் விதிமீறல் கட்டிடங்கள்  புற்றீசல் போல பெருகிவிட்ட நிலையில், சென்னை மாநகராட்சியும் விதி மீறிய கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண் டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. சென்னை மவுலிவாக்கத்தில் விதிகளை மீறிகட்டப்பட்ட 11 மாடி கட்டிடம் கடந்த ஆண்டு இடிந்து விழுந்தது தொடர்பான வழக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தலைமை வழக்கறிஞர் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி கட்டடங்களை உடனே இடிக்கணும்…. ஆசிரியர் கூட்டணி அதிரடி தீர்மானம்…!!!

சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க வேண்டும் என்று ஆசிரியர் கூட்டணி தீர்மானம் செய்துள்ளது . தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டம் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் நவம்பர் 1 முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால் சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்களினால் மாணவர்களின் பாதுகாப்பு பாதிக்கப் படும். எனவே மாவட்ட நிர்வாகம் […]

Categories
மாநில செய்திகள்

விதி மீறி கட்டப்படும் கட்டடங்கள் இடிக்கப்படும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ”விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் இடிக்கப்படும்,” என, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியில், வீட்டுவசதி வாரியத்தின் அனைத்து பணிகளும் கணினி மயமாக்கப் பட்டு வருகின்றன. இந்த புதிய வசதிகள், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். வீட்டு வசதி வாரியத்தில் கட்டி முடிக்கப்பட்டு, காலியாக உள்ள வீடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப் பட்டு வருகின்றன. இதற்கான காரணங்களும், ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை விபரங்கள், விரைவில் வெளியிடப்படும். வீடு தேவைப்படுவோர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கட்டணம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள கட்டிடங்களுக்கு 300 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிக்கான கட்டணம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் இரண்டு அடுக்கு மாடிக்கு மேல் உள்ள கட்டிடங்கள் மற்றும் 300 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாக கட்டிடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிக்கான கட்டணம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீடுகளுக்கு 375 சதுர அடி வரையிலும், தொழிற்சாலைகளில் 222 சதுர அடி வரையும், வணிக […]

Categories

Tech |