Categories
உலக செய்திகள்

வாஷிங்டனில் பாகிஸ்தானுக்கு சொந்தமான தூதரக கட்டிடம் விற்பனை… ஏலத்தில் தீவிரம் காட்டும் தொழிலதிபர்கள்…!!!!!

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் பாகிஸ்தானுக்கு சொந்தமான மூன்று தூதராக கட்டிடங்கள் அமைந்துள்ளது. அதில் வாஷிங்டன் வடகிழக்கு சர்வதேச கோர்ட்டுக்கு அருகே அமைந்துள்ள கட்டிடத்திலும், இதே போல் வாஷிங்டனின் மாகாணம் மாஸசூசெட்ஸ் அவின்யூவில் உள்ள ஒரு கட்டிடத்திலும் பாகிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த கட்டிடம் செயல்பாட்டில் இல்லை இதற்கிடையே வாஷிங்டனின் வடமேற்கில் ஆர் ஸ்ட்ரீட் பகுதியில் 1950 -ஆம் வருடம் முதல் 2000 வருடம் வரை பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவு இந்த கட்டிடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“நாடாளுமன்ற கட்டிடத்துடன் இணைத்து சுரங்கப்பாதை”… மத்திய அரசு திட்டம்… டெண்டர் வெளியீடு…!!!!

தலை நகர் டெல்லியில் நாட்டின் அதிகார மைய கட்டிடங்களை புதிதாக அமைக்கும் சென்ட்ரல் விசா திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இதன்படி புதிய நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம் புதிய துணை ஜனாதிபதி மாளிகை பொது தலைமைச் செயலகம் போன்றவை கட்டப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ராஜபாதை மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு அது திறக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள கட்டிடங்களின் பணிகளும் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில்  ஜனாதிபதி மாளிகையில் சுரங்கப்பாதை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“குடவாசல் ஒன்றியத்தில் கல்லூரிக்கு கட்டிடம் கட்டித் தர வேண்டும்”…. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்….!!!!!

குடவாசல் ஒன்றியத்தில் கல்லூரிக்கு கட்டிடம் கட்டி தர வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசலில் சென்ற ஏழு வருடங்களுக்கு முன்பாக எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு அங்கிருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கல்லூரிக்கு சொந்தமாக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் கொரடாச்சேரி ஒன்றியம் செல்லூர் என்கின்ற பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

இரட்டை கோபுரம் தகர்ப்பு… பார்த்தவர்கள் கைதட்ட, பட்டன் அழுத்தியவர் கண்ணீர்… பின்னணி என்ன..?

உத்திரபிரதேசத்தின் நொய்டாவில் சூப்பர் டெக் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் சூப்பர் டெக் எமரால்ஸ் கோர்ட் என்ற குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த வளாகத்தில் அபெக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள 334 அடி உயரமுள்ள 32 மாடிகள் உடைய கட்டிடமும், சியேன் என பெயரிடப்பட்டிருக்கின்ற 318 அடி உயரமுள்ள 29 மாடிகள் உடைய கட்டிடமும் முறையான அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் இந்த கட்டிடங்களில் 21 கடைகளும் 915 குடியிருப்புகளும் கட்டப்பட்டு இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னை தின கொண்டாட்டம்…. வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள்…!!!!!

மெட்ராஸ் என்பதிலிருந்து சென்னை என 1996 ஆம் வருடம் பெயர் மாற்றப்பட்டாலும் இந்த நகரின் தொடக்கம் என்பது 383 வருடங்களுக்கு முந்தையது. வணிகத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி 1639 ஆம் வருடம் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்ன பட்டினத்தை விலைக்கு வாங்கியுள்ளது. அன்று முதல் மதராசபட்டினம் எனவும் சென்னப்பட்டினம் எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தியா விடுதலை அடைந்ததும் மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டது. அதன் பின் 1969 ஆம் வருடம் முதல்வராக அண்ணா  […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பயங்கரம்…. காதலியை பழிவாங்குவதற்காக இப்படியா….? வெளியான பகீர் உண்மை…!!!!!!!

உத்திரபிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் காதலியை பழிவாங்குவதற்காக காதலன் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் இந்தூரில் வான் பார்க் எனும் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை தீப்பிடித்து உள்ளது. இந்த விபத்தில்  7 பேர் தீயில் கருகி உயிரிழந்திருக்கின்றனர்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆராய்ச்சி செய்தனர். அப்போது அதில் இளைஞன் ஓருவன் […]

Categories
தேசிய செய்திகள்

அலங்கோலமான நிலையில் அரசுப் பள்ளிகள்…. பிரதமர் மோடிக்கு டெல்லி துணை முதல் மந்திரி தகவல்…!!!!!!

குஜராத்தில் உள்ள அரசு பள்ளிகள் அலங்கோலமான நிலையில்  இருப்பதாக பிரதமர் மோடிக்கு டெல்லி துணை முதல்-மந்திரி தகவல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, 3 நாள் பயணமாக குஜராத் செல்வதாக அறிவித்துள்ளார். அப் போது, வித்யா சமிக்‌ஷா கேந்திரா என்ற நவீன கல்வி மையங்களுக்கு செல்லப்போவதாக தெரிவித்திருந்தார். அவருக்கு பதில் அளிக்கும்வகையில், டெல்லி துணை முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த வாரம், […]

Categories
மாநில செய்திகள்

இல்லம் தேடி கருவூலத்துறை சேவைகள்… அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!!

இல்லம் தேடி கல்வி மருத்துவம் போன்று இல்லம் தேடி கருவூலத்துறை சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என நீதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது நன்னிலம் தொகுதியில் கருவூல அலுவலகத்தில் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என உறுப்பினர்கள் ஆர் காமராஜ் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதிலில், அனைத்து துறைகளின் செலவுகளையும் கட்டுப்படுத்தும் துறை நீதித்துறை. எங்களது செலவுகளையும் நாங்கள் கட்டுப்படுத்துவது கடமை. தமிழகத்தில் இணையதள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயில்… “வாடகை செலுத்தாத கட்டிடம் சீல்”.… இந்து சமய அறநிலையத்துறை அதிரடி…!!

சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு வாடகை செலுத்தாமல் இருந்ததால் இந்து சமய அறநிலைத்துறை அதற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் ஏகாம்பரேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கட்டிடம் தங்கசாலைத் தெருவில் உள்ளது. முதல் தளத்தில் 591 சதுர அடி பரப்பளவு கதவு எண் 177  கொண்ட கட்டிடத்தை  ராகவலு என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. 213.25 சதுர அடி பரப்பளவு கதவு எண் 314 கொண்ட கட்டிடத்தை  சிவாஜி ராவ் என்பவருக்கு வாடகைக்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… உச்சகட்ட பரபரப்பு… இராணுவ கட்டளை மையம் மீது ஏவுகணை தாக்குதல்…!!!!

உக்ரைன் ராணுவ கட்டளை மையம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. உக்ரைன் மீது  ரஷ்யா தொடர்ந்து 31 வது  நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி  வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை  கைப்பற்ற விவரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன், ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள்  முயற்சி செய்த போதும் அவை தோல்வியில் முடிந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு “சீல்”…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

சென்னை மாநகராட்சி அனுமதியின் அடிப்படையில் மட்டுமே கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே திட்ட அனுமதியில் குறிப்பிட்டவாறு அளவு, விவரக்குறிப்பின் அடிப்படையில் கட்டிடங்களை கட்ட வேண்டும். மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறிய கட்டிடங்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுகின்றது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது .

Categories
சினிமா தமிழ் சினிமா

“தென்னிந்தியா நடிகர் சங்கம்” கமலுக்கு கொடுக்கப்பட்ட பதவி…. வெளியான தகவல்….!!

தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலமானவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் தற்போது நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில்  முக்கிய  நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் நாசர் நடிகர் சங்கத்தின் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், கார்த்தி , பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் பொருளாளராகவும் தேர்வாகி உள்ளனர். அதேபோன்று செயற்குழு உறுப்பினர்கள் 24 பேர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். கமல்ஹாசனுடன் இணைந்து சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு […]

Categories
மாநில செய்திகள்

உங்க இஷ்டத்துக்கு கட்டிடம் கட்டக்கூடாது…. வார்னிங் கொடுத்த உயர் நீதிமன்றம்….!!!!

அனுமதியை மீறி கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி கூடாது என்று ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவர் மணிகண்டன் என்பவர் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜோசப் ரெட்டியார் காலனியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்த 15 அடி அகலம் உள்ள பொதுப் பாதையில் ஜெரோம் ஸ்டாலின் மற்றும் ரீட்டா மேரி ஆகியோர் ஐந்தடி வரை ஆக்கிரமிப்பு […]

Categories
அரசியல்

“இந்த இடத்துல சொந்தமா எப்போ கட்டடம் கட்டுவீங்க”…! சபையில் விளக்கம் கொடுத்த அமைச்சர்…!!!

குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் இந்த ஆண்டுக்குள் கட்டப்படும் என அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி நேரத்தின்போது, ‘குளித்தலை தொகுதியில் உள்ள குளித்தலை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அரசு எப்போது கட்டித்தரும் .? என்று இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இரா .மாணிக்கம் கேள்வி எழுப்பினார். அதற்கு எம்எல்ஏவின் கேள்விக்கு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பெ. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் 41 வகுப்பறைகளை உடனே இடிக்க…. அதிகாரிகள் அதிரடி உத்தரவு…!!!!

சேலத்தில் சேதமடைந்து காணப்படும் 41 வகுப்பறை கட்டிடங்களை இடிக்க முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள 32 பள்ளிகளில் 41 வகுப்பறைகள் சேதம் அடைந்து இருக்கிறது. இவ்வாறு முதற்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சேதமடைந்து காணப்படும் வகுப்பறைகளை இடிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியாக சென்று வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் ஏதேனும் சேதமடைந்து […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு அருகிலுள்ள பள்ளியில் கல்வி”…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படும் பொழுது பள்ளியில் பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளியில் அமர்ந்து கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நெல்லையில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இடிபாடுக்குள் கிடந்த வாலிபரின் சடலம்…. சேலத்தில் பெரும் பரபரப்பு….!!

கட்டிட இடிபாடுக்குள் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள குகை ராமலிங்கசாமி கோவில் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டை விலைக்கு வாங்கி இருக்கிறார். இதனையடுத்து ஆறுமுகம் அதில் புது வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக அந்த பழைய வீட்டை கூலி தொழிலாளி மூலம் இடிக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. இடிந்து விழுந்த கட்டிடம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பள்ளி கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து தரவேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மண்டலக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி இருக்கிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பள்ளி கட்டிடத்தின் சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்துவிட்டது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

சரிந்து விழுந்த கட்டிடம்…. 3 பேருக்கு நடந்த விபரீதம்…. நைஜீரியாவில் சோகம்….!!

நைஜீரியாவில் மாடி கட்டிடம் சரிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லாகோஸ் நகரில் Fourscore Homes என்கின்ற தனியார் நிறுவனம் கட்டி வந்த 21 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென்று சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் சரிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? வாலிபரின் விபரீத செயல்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

வட மாநில வாலிபர் மீண்டும் கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை ரோட்டின் அரசு மருத்துவமனை ரவுண்டானா மேம்பாலத்துக்கு அருகே உள்ள கட்டிடத்திற்கு ஒரு வாலிபர் சென்றார். அந்த வாலிபர் திடீரென்று அங்குள்ள படிக்கட்டின் வழியாக ஏறி மாடிக்குச் சென்றார். இதனையடுத்து 2-வது மாடிக்கு சென்ற வாலிபர் அங்கிருந்து சன்சேடு சிலாப் மீது இறங்கினார். அதன்பின் அங்கிருந்த கற்களை எடுத்து வாலிபர் கீழ் நோக்கி வீசினார். இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமிதாப் இடத்தை வாடகைக்கு எடுத்த வங்கி…. ஒரு மாதத்திற்கு இத்தனை லட்சமா….?

நடிகர் அமிதாப் பச்சன் தனது சொந்த கட்டிடத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு வாடகைக்கு விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அமிதாப் பச்சன் பிரபல பாலிவுட் நடிகர் ஆவார். இவருக்கு சொந்தமான கட்டிடத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வர்த்தக விரிவாக்கத்திற்காக வாடகைக்கு எடுத்துள்ளனர். மும்பையில் ஜூஹூ பகுதி ரியல் எஸ்டேட் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் வீடு வாங்குவதை விட வாடகைக்கு இடம் கிடைப்பது மிகவும் அரிது.ஏனெனில், அந்த பகுதியில் இருக்கும் கட்டிடங்கள் அனைத்தும் பணக்காரர்களுக்கு சொந்தமானவை. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அரசு தொழிற்பயிற்சி நிலையம்” நடைபெறும் தீவிர பணி…. அதிகாரியின் தகவல்….!!

அரசு தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டிட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையமானது ஒரு தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல பாடப்பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு 5.56 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து அரசு கலை கல்லூரி எதிரே உள்ள இடத்தில் இந்த புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கொரோனா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதற்கு மட்டும்தான் போறோம்…. சேதமடைந்த கட்டிடம்…. விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

வெள்ளகோவிலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சேதமடைந்து காணப்படுவதால் அதனை புதுப்பித்து தர வேண்டி தன்னார்வ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கின்றது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெள்ளகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் சென்று பயன்பெறுகின்றனர். எனவே தற்போது கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு மட்டுமே செல்ல வேண்டிய நிலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? தொழிலாளியின் விபரீத முடிவு…. தஞ்சையில் சோகம்….!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அந்தணர்குறிச்சி கிராமத்தில் தமிழரசன் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக இருந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் வழக்கம்போல் கண்டியூரில் தான் பணிபுரியும் கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்ற சென்றுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பின் கொத்தனார்கள் மற்றும் வேலையாட்கள் அந்தக் கட்டிடத்திற்கு சென்று பார்த்தபோது தமிழரசன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் தமிழரசனை தொழிலாளர்கள் மீட்டு திருவையாறு அரசு […]

Categories
தேசிய செய்திகள்

பாந்த்ராவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து… ஒருவர் பலி…!!

பாந்த்ரா பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மீது நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மும்பை மாநிலம், பாந்த்ரா பகுதியில், இரண்டு மாடி வீட்டின் மீது நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் இருந்து 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பாந்த்ரா […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து… அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு பரவியதால்… 9 பேர் உயிரிழப்பு..!!

கொல்கத்தாவில் உள்ள மண்டல ரயில்வே தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா நகரின் மையப் பகுதியில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு இரயில்வே மண்டலத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இதில் 13 வது மாடியில் நேற்று மாலை 6 மணி அளவில் தீ ஏற்பட்டது. பின்னர் அந்த தீ மளமளவென பரவி பிற அடுக்குகளுக்கும் பரவியது. இதையடுத்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இணையத்தில் விடிய விடிய படம் பார்த்த இளைஞர்…. சிறிது நேரத்தில் கேட்ட சந்தம்…. என்ன நடந்தது தெரியுமா ?

நள்ளிரவு நேரத்தில் ஸ்மார்ட்போனில் படம் பார்த்து கொண்டிருந்த இளைஞன் 75 பேரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த குணால் மோகித் என்பவர் நள்ளிரவு நேரத்தில் தனது ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று தங்கள்  இரண்டு மாடி குடியிருப்பில் இருந்த குணால் எப்போதும் போல் இரவு ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் வீட்டின் சமையலறையில் ஒரு பகுதி இடிந்து […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. செல்போனில் இருந்த சிறுவன்…. தப்பித்த 75 உயிர்…!!

நள்ளிரவு நேரத்தில் ஸ்மார்ட்போனில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் 75 பேரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த குணால் மோகித் என்பவர் நள்ளிரவு நேரத்தில் தனது ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று தங்கள்  இரண்டு மாடி குடியிருப்பில் இருந்த குணால் எப்போதும் போல் இரவு ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் வீட்டின் சமையலறையில் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தரைமட்டமான கட்டிடம்…. மூன்று சடலம் கண்டெடுப்பு…. தொடரும் மீட்பு பணி…!!

உத்தரகாண்டில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உத்திரகாண்டத்தில் கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்த மூன்று நபர்களின் சடலங்கள் மீட்பு. உத்திரகாண்ட் மாநிலத்திலுள்ள டோராடூன் சுக்குவாலா பகுதியில் உள்ள ஒரு கட்டிடமானது இன்று காலை இடிந்தது. அப்போது கட்டிடத்தில் தூங்கிக்கொண்டிருந்த வேலையாட்கள் பெரும்பாலானோர் இடிபாட்டில் சிக்கினர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது உயிரிழந்த 3 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டும் சிலர் காயத்துடனும் அருகே உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ திட்ட பணி..விபத்து..டீக்கடை, கட்டிடம் சரிந்ததால் பரபரப்பு..!!

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு பள்ளங்கள் தோண்ட பட்டுள்ள நிலையில் திருவெற்றியூரில் டீ கடை மற்றும் பேக்கரி கட்டடங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தண்டையார்பேட்டையில் தொற்றுநோய் மருத்துவமனை அருகே உள்ள டீ கடை மற்றும் பேக்கரி உணவு கட்டிடங்கள் இன்று காலை திடீரென்று சரிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்த […]

Categories

Tech |