Categories
தேசிய செய்திகள்

மும்பை அருகே கட்டிடம் இடிந்து விபத்து…. 11 பேர் சடலமாக மீட்பு….!!!!!

மராட்டிய மாநிலத்தில் மும்பையின் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று நேற்று இரவு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த மராட்டிய மந்திரி, மும்பையில் பெய்த […]

Categories

Tech |