Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டிட காண்ட்ராக்டர் கொலை வழக்கு…. மேலும் ஒருவர் கைது…. போலீஸ் விசாரணை….!!

கட்டிட காண்டிராக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கு தாழையூத்து பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட காண்ட்ராக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி மர்மநபர்கள் கண்ணனை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் நாங்குநேரி சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் செந்துர்பாண்டி […]

Categories

Tech |