Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது” கட்டிட தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி புது கிராமம் நடுத்தெருவில் சுப்பையா(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சுப்பையா மோட்டார் சைக்கிளில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் முக்கூடல்- கடையம் மெயின் ரோட்டில் சுப்பையா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கேலி பண்ணதால் தகராறு…. கட்டிட தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திம்மராஜபுரம் பகுதியில் இசக்கிமுத்து என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சேர்மன் என்ற அண்ணன் உள்ளார். இவர் அந்த பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இசக்கிமுத்து மற்றும் சேர்மன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் இசக்கிமுத்துவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற சேர்மனையும் அரிவாளால் வெட்டினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் […]

Categories

Tech |