கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் அருகே பரவத்தூர் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். இந்நிலையில் மாணிக்கத்திருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மாணிக்கம் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து […]
Tag: கட்டிட தொழிலாளி தற்கொலை
கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமி தோப்பு பகுதியில் உள்ள செட்டி விலையில் ராஜமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 5 மகன்கள் இருக்கின்றனர். இதில் ராஜமணியும் அவரது மனைவியும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். இந்நிலையில் இவர்களுடைய 4-வது மகன் தங்க செல்வன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சொந்தமாக வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். அதற்காக […]
கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் இருக்கும் முல்லை நகரில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். இவருடைய மகன் அஜித்துக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் அஜீத் தன்னுடைய மனைவியுடன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது ஐயப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் […]