Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இறந்து கிடந்த தொழிலாளி…. நண்பருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்ட தகவல்….!!

தூக்கத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள கற்குடிவிளை பகுதியில் கட்டிட தொழிலாளியான டேவிட் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 16 – ஆம் தேதியன்று காலையில் டேவிட்டின் நண்பர் அரவிந்த் என்பவர் தூங்கிக்கொண்டிருந்த நண்பரை எழுப்ப சென்றுள்ளார். அப்போது டேவிட் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் டேவிட்டின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]

Categories

Tech |