Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்… வாலிபரின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணத்தில் விருப்பமில்லாததால் கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள போத்தனூர் மேற்கு வண்ணாந்துறையில் ரமேஷ் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு குமரேசன் மறுத்ததால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த குமரேஷன் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து மயங்கி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்றவர்… வழியில் நேர்ந்த சோகம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சரக்கு வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சொக்கிக்குளம் பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற மகன் இருந்தார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காரைக்குடிக்கு மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சுண்ணாம்பிருப்பு-கோட்டையிருப்புக்கு இடையே மோட்டார் சைக்கிள் சென்று […]

Categories

Tech |