Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த மண்டபத்தின் மேற்கூரை…. மணப்பெண்ணின் தாய் உள்பட 10 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

திருமண மண்டபத்தின் மேற்கூரை இடிந்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சுண்ணாம்பு காளை பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த பால்சீலிங் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதனால் மணப்பெண்ணின் தாய் மற்றும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டிட பணியின் போது…. மண்ணில் புதைந்த தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!!

தொழிலாளி மண்ணில் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வில்பட்டி பிரதான சாலையில் வீடு கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தூண்கள் அமைப்பதற்காக குழி தோண்டும் பணியில் மாரிமுத்து, ஜெய பாண்டி ஆகிய இரண்டு கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண் குவியல் சரிந்து மாரிமுத்து மீது விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயபாண்டி மாரிமுத்துவை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதனை அடுத்து ஜெயபாண்டி அக்கம் பக்கத்தினர் மற்றும் சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : “கட்டட விபத்துக்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம்”…. பெரியகருப்பன் குற்றச்சாட்டு….!!!

திருவெற்றியூர் கிராம தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங், அமைச்சர் அன்பரசன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இரவில் கீரல் விழும் சத்தம் கேட்டதாகவும், காலை 10 மணி அளவில் மக்கள் குடியிருப்பை விட்டு வெளியேறிய நிலையில் 10.20 மணிக்கு குடியிருப்பு முழுவதும் இடிந்து விழுந்ததாக கூறுகின்றனர். வீடுகளை இழந்த மக்கள் தற்போது மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான […]

Categories
உலக செய்திகள்

இடிந்து விழுந்த கட்டிடம்…. 17 பேர் பலியான சோகம்… தகவல் வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்…!!

தங்கும் விடுதி தீடிரென இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்காய் மாகாணத்தில் சுஹாவ் நகரில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த தங்கும் விடுதி நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அந்த விடுதியில் உணவு அருந்த வந்தவர்கள் மற்றும் தங்கியிருந்தவர்கள் என 23 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்புகுழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இடிந்து விழுந்த கட்டிடம்.. ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட நபர்..!!

அமெரிக்காவில் புதிய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் மாட்டிக்கொண்ட ஒருவர், சுமார் ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசி என்ற நகரத்தில் கென்னடி என்ற பகுதியில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென்று அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல நபர்கள் மாட்டிக்கொண்டார்கள். எனினும் ஒருவர் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டார். எனவே அவரை சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்டனர். அந்த நபர் சுயநினைவுடன் இருந்தால் உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

“திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்”…! பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி … 9 பேர் பலியான சோகம் …!!!

தென்கொரியாவில் சாலையில் நின்றுகொண்டிருந்த  பேருந்தின் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். தென் கொரியாவில்  குவான்ஜூ நகரில் உள்ள சாலையில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது.  அந்தப் பேருந்து நிலையத்திற்கு அருகே பாதியாக  இடிக்கப்பட்டிருந்த  5 மாடி கட்டிடம் ஒன்று நின்றுகொண்டிருந்தது.  இந்நிலையில் பயணிகள் பேருந்தில் ஏறிக் கொண்டிருக்கும் போது ,பாதியாக  இடிக்கப்பட்டிருந்த  5 மாடி கட்டிடம், திடீரென அவர்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் இருந்தவர்களும் , பேருந்து […]

Categories
தேசிய செய்திகள்

இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்… “2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்”… உற்சாகமடைந்த மக்கள்..!!

கட்டிட விபத்தில் சிக்கிய சிறுவன் 2 தினங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  மத்திய பிரதேச மாநிலம் லால் கேட் பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது இந்த விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என்ற காரணத்தினால் அப்பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்து வந்தது. அவர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருந்தவர்களை மீட்பதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் 2 தினங்களுக்கு பிறகு 17 வயது […]

Categories

Tech |