Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அவருக்கு ஏற்கனவே இதுல தொடர்பு இருக்கு…. கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சிபுரத்தில் கட்டிட தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் தாயார் அம்மன் என்ற ஊரில் வடிவேல் என்பவர் வசித்து வந்தார். இவர் முன்னதாக கொலை வழக்கு ஒன்றில் ஈடுபட்டு தற்போது கட்டிட வேலை  செய்து வந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் அப்பகுதியிலிருக்கும் முத்து மாரியம்மன் கோவிலில் இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது கோவிலுக்குள் நுழைந்த  மர்ம நபர்கள் வடிவேலை கத்தியால் சரமாரியாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த செங்கலாளும் அவரை அடித்துள்ளார்கள். […]

Categories

Tech |