Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கட்டிலில் படுத்து… பீடி குடித்த முதியவர்…. பின் நடந்த சோகம்..!!

கட்டிலில் படுத்து பீடி குடித்த போது தீ பிடித்ததால் உடல் கருகி முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகில் காந்திபுரம் பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்று வந்தவர் கருப்பசாமி(75). இவர் மனைவி இறந்துவிட்ட நிலையில் திருமணமான  மகள் மகேஸ்வரி வீட்டில் தங்கியிருந்தார். கருப்பசாமிக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை மகேஸ்வரி வெளியே சென்றுவிட்டதால் கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கருப்பசாமிக்கு பக்கவாத […]

Categories

Tech |