Categories
தேசிய செய்திகள்

கொழாய தொறந்தா பணமா கொட்டணும்…. பிரமிக்க வைத்த அரசு ஊழியரின் ஐடியா …!!

கர்நாடக மாநிலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் உள்ள தண்ணீர் வரும் பைப் லைனில் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைத்திருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பலர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். அந்த வகையில் பொதுப்பணித்துறை ஜூனியர் இன்ஜினியர் ஒருவர் வீட்டில் சோதனை செய்த போது பல இடங்களில் தேடியும் எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2ஆவது நாளாக…. 22இடங்களில் ரெய்டு…. கட்டுக்கட்டாக ரூ.5 கோடி சிக்கியது …!!

தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. நேற்றும், இன்றும் என பல பகுதிகளில் நடந்து வரும் சோதனையில் இதுவரை 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. கணக்கில் வராத 5 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கட்டுக்கட்டாக கைப்பற்றபட்டு இருக்கின்றது. மேலும் 150 கோடி கணக்கில் காட்டாத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Categories

Tech |