Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்… வெளியான தகவல்…!!!!!!

சீனாவில் வேகமாக பரவி வரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்தியாவைப் பொறுத்தவரை பிஎஃப் 7 ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று இதுவரை 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை வழங்கி உள்ளது. இந்நிலையில்  திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி அறிவித்துள்ளார். திருப்பதி […]

Categories
தேசிய செய்திகள்

“புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கர்நாடக அரசு கடும் கட்டுப்பாடு”…? ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு …!!!!!

சீனா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நமது நாட்டிலும் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகாவை பொருத்தவரை கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை உத்தரவின் பேரில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் பெங்களூர் உட்பட மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று பெலகாவியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. வருவாய்த்துறை மந்திரி […]

Categories
உலக செய்திகள்

மக்களின் தொடர் போராட்டம் … கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகளில் தளர்வு… பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு…!!!!!

கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பதாக  சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியதால் தலைநகர் பீஜிங்  உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் கட்டுப்பாடுகளை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அதிபர் ஜின் பிங்கை பதவி விலக கோரி வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் போலீஸ் படை மூலமாக போராட்டங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. அடுத்த லாக்டவுன்…? மாவட்டங்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் தனிமைப்படுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்து  மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். மேலும் முகக்கவசம் அணிவதிலிருந்து கூட விடுதலை கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சி சில நாட்கள் நீட்டிப்பதற்குள் புதிய வகை  கொரோனா  குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மும்பையைச் சேர்ந்த ஒரு நபருக்கு ஒமைக்ரான்  வைரஸ் திரிபான XE  என்னும் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஒமைக்ரானை […]

Categories
தேசிய செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான்…. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாளும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் தொற்றை கருத்தில் கொண்டு மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆணையர் இக்பால் சிங் சாஹல் பிறப்பித்த […]

Categories
உலக செய்திகள்

நீங்க சிவப்பு மண்டலமா… அப்போ ஹோட்டலுக்கு போங்க… பிரிட்டன் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு…!

பிரிட்டனில் உருமாறிய கொரோனாவை தடுப்பதற்காக புதிய கட்டுப்பாடு விதிகள் போடப்பட்டுள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வரும் 15ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு விதிகள் நடைமுறைக்கு வரவிருக்கிறது. சிவப்பு பட்டியல் நாடுகள் அதாவது, கொரோனா அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் பிரிட்டனில் அரசு நியமித்து இருக்கும் ஹோட்டலில் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சிவப்பு மண்டல பட்டியலில் 33 நாடுகள் […]

Categories

Tech |