Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு… பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு…!!!!

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. சீனா கொரோனா தொற்றில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக கொரோனா தொற்றை ஒழிக்க அதிபர் ஜின்பின் தலைமையிலான அரசு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் விரக்தி அடைந்த மக்கள் கடந்த மாதம் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவில் இது போன்ற அரசு எதிர்ப்பு போராட்டங்கள் மிகவும் அரிது என்ற காரணத்தினால் இந்த போராட்டம் சீன அரசுக்கு மிகப்பெரிய சிக்கலாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு… பிரபல நாட்டில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்…!!!!!

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் உரும்கியில் கடந்த 24-ஆம் தேதி கொரோனா பரவலுக்கு எதிராக அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த போராட்டம் கடந்த 28-ஆம் தேதி தலைநகர் பிஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனையடுத்து போராட்டம் தீவிரமடைந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டதால் போராட்டம் முடங்கியது. நேற்று முன்தினம் எந்த பகுதியிலும் போராட்டம் நடைபெறவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று சீனாவின் குவாங்சூ […]

Categories
உலக செய்திகள்

“2 வருடங்களுக்கு பிறகு”… ஹஜ் பயணம்… சிறப்பு ஏற்பாடுகள்….!!!!!!!!!

கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்கு பின் மெக்காவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கொரோனா பரவாலால் கடந்த இரண்டு வருடங்களாக புனித ஹச் பயணத்திற்கு கடும் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த முறை அதில் ஓரளவு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் சுமார் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் மெக்காவிற்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து புனித யாத்திரைக்கு வருவோர் 72 மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்….!! மீண்டும் ஊரடங்கு அமலாகுமா….? மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களுக்கு மட்டும் கட்டுபாடுகள் விதித்துக் கொள்ளும் மாநில அரசுகளுக்கு அனுமதி மத்திய சுகாதார துறை அறிவிப்பு. கொரோனா தொற்று நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டது மத்திய அரசு. இதனை தொடர்ந்து தொற்றுகள் அதிகமாக உள்ள மாநிலங்களில் மட்டும் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரத்தில் மிசோரமில் 84 பேருக்கும், மகாராஷ்டிராவில் 794 பேருக்கும், அரியானாவில் 417 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! மத்திய அரசின் இலவச வீடு…. இனி இப்படி தான் இருக்கனும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா  திட்டதிற்கு மத்திய அரசு கடுமையான விதிமுறைகளை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய மோடி அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் மிக முக்கியமான திட்டம் தான் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா  திட்டம். இத்திட்டத்தில் வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரையிலும் மானிய உதவி தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தை கடந்த 2015ஆம்  […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: மாநிலம் முழுவதும் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு அமல்…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அமல்..! காலவரையின்றி அனைத்தையும் மூடுங்க… தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள், கோவில்கள் ஆகியவை தமிழக அரசின் உத்தரவுபடி மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் சினிமா தியேட்டர்கள், கோவில்கள், உடற்பயிற்சி கூடங்கள், மது பார்கள் ஆகியவற்றை மறு உத்தரவு வரும் வரை மூட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள், கோவில்கள், சலூன் கடைகள், மதுபான பார்கள், கூட்ட அரங்குகள் ஆகியவை மூடப்பட்டன. அதேபோல் விளையாட்டு மைதானங்களும் […]

Categories
மாநில செய்திகள்

இனி இ-ரிஜிஸ்டர் கட்டாயம்…. 2பேருக்கு மட்டுமே அனுமதி …. தமிழகத்தில் கடுமையாகிய கட்டுப்பாடுகள் …!!

தமிழகத்தில் ஆட்டோக்களில் 2பேர் மட்டுமே செல்ல அனுமதி என தமிழக அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் திங்கள்கிழமை 26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளப்ஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி மையம் அகாடமி செயல்பட அனுமதி இல்லை. எனினும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்காக பயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என்று அறிவிப்பு வந்திருக்கிறது. புதுச்சேரியை தவிர்த்து ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், […]

Categories
மாநில செய்திகள்

இனி இ-ரிஜிஸ்டர் கட்டாயம்…. 2பேருக்கு மட்டுமே அனுமதி …. தமிழகத்தில் கடுமையாகிய கட்டுப்பாடுகள் …!!

தமிழகத்தில் ஆட்டோக்களில் 2பேர் மட்டுமே செல்ல அனுமதி என தமிழக அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் திங்கள்கிழமை 26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளப்ஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி மையம் அகாடமி செயல்பட அனுமதி இல்லை. எனினும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்காக பயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என்று அறிவிப்பு வந்திருக்கிறது. புதுச்சேரியை தவிர்த்து ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், […]

Categories

Tech |