Categories
மாநில செய்திகள்

“சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை”…… மாநகராட்சி அதிரடி…..!!!!

பெரும்பாலான வீடுகளில் நாய்களை செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் நாய்கள் ஜாக்கிரதை என்கின்ற எச்சரிக்கை போர்டு பல வீடுகளின் கதவுகளில் தொங்குவதை பார்த்திருப்போம். தங்களது வீட்டுக்கு வருபவர்களை உஷார்ப்படுத்துவதற்காக இதை வைத்திருந்தனர். இன்று சென்னை மாநகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அவைகள் பொதுமக்களை குறி வைத்து வேட்டையாடி வருகின்றது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை தெரு நாய் கூட்டம் கும்பலாக சூழ்ந்து கடித்து வருகிறது. இதனால் உயிருக்கு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நூல் விலையைக் கட்டுப்படுத்த கோரி…. மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்….!!!!

நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது: ” ஊகவணிகத்தைத் தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் (e-auction) பங்கு பெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்தி குறைந்தபட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சீரமைக்க […]

Categories
தேசிய செய்திகள்

இதையெல்லாம் செஞ்சா கொரோனா 3-ம் அலையை தடுக்கலாம்… முதன்மை அறிவியல் ஆலோசகர் கருத்து..!!

கொரோனா தொற்றின் மூன்றாம் கட்டத்தை தடுக்க வேண்டுமானால் வலிமையான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலரும் கொரோனாவின் மூன்றாம் அலையை பற்றி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உடற்பருமனை குறைக்க… இந்த டிப்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!

உடல்பருமனை குறைக்க விரும்புவர்கள் இந்த டிப்ஸ் எல்லாம் பின்பற்றி வந்தால் விரைவில் உடற்பருமன் குறைந்துவிடும். இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணம் நமது உணவு முறையே. நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள காரணத்தினால் நமக்கு உடற்பருமன் ஏற்படுகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சில வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நீர் சத்து அதிகரிக்க […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வியர்குரு நீங்க… இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!

கோடைகாலத்தில் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது வியர்குரு. அதிலிருந்து தப்பிக்க சில எளிய டிப்ஸ்களை இதில் தெரிந்து கொள்வோம். கொளுத்தும் வெயிலில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதன் காரணமாக வியர்குரு பிரச்சனையை உருவாகும். இதனை தடுப்பதற்கு சில வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. வியர்க்குருக்கு சந்தனம் மிகவும் சிறந்த நிவாரணி. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசி குளிக்கலாம். சந்தனத்துடன் மஞ்சள் சேர்த்து தடவலாம். மஞ்சள் கிருமி நாசினி […]

Categories

Tech |