Categories
உலக செய்திகள்

அல்பேனியாவில் தொடர்ந்து வேகம் எடுக்கும் காட்டுத்தீ…. தீயணைப்புத் துறையினர் திணறல்….!!!!!!!!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவின் காடுகளில் மூன்றாவது நாளாக தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றார்கள். மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுக்கு வேகம் எடுத்து ஒரோஷ் மலைப்பகுதியில் உள்ள காடுகளை அழித்து வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |