Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு: சொகுசு விடுதிகளுக்கு கட்டுப்பாடு…. என்னென்ன தெரியுமா…? வெளியான தகவல்…!!!!

புது வருடத்தை கொண்டாடும் விதமாக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்டுகள், தனியார் கிளப்புகள் உள்ளிட்ட இடங்களில் பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு புத்தாண்டை கோலாகலமாக வரவேற்பதற்காக பலரும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் சொகுசு விடுதிகளில்  புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சொகுசு விடுதிகளில் 80 சதவீத நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி கிடையாது. நட்சத்திர ஓட்டல்களில் 80 […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா: நாடு முழுவதும் கட்டுப்பாடு…? தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாடு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை மக்கள் கவனத்திற்கு….! புத்தாண்டையொட்டி கட்டுப்பாடுகள் அறிவிப்பு…!!!!

புத்தாண்டையொட்டி கோவை முழுவதும் 45 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள், சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தத்துடனும், ஹாரன்களை ஒலிக்க செய்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டிசம்பர் 31, நள்ளிரவில் மேம்பாலங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மக்கள் கூட கட்டுப்பாடு: நாடு முழுவதும் மத்திய அரசு உத்தரவு…!!

புதிய வகை கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.  அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல்,  தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போதிய எண்ணிக்கையில் ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ப்ளூ காய்ச்சல் அறிகுறி, மூச்சுத் திணறல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை….!!!!

 மருத்துவ சங்கம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது பல நாடுகளில்  பரவியது. இதற்கு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஓமைக்ரானின் பிஎப்.7, பிஏ 5.2.1.7 வைரஸ் தான் என கூறப்படுகிறது. இது அதி வேகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளது. இந்த வைரஸ் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அபாயம்!…. நாளை முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சீனாவில் பிஎப்7 புது வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மத்திய-மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜுன் குமார் உத்தரையின் படி தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் நாளை (டிச..24) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலைய உள்வளாகத்திற்குள் வருபவர்கள் 2 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் (அ) கொரோனா இல்லை என சான்று வைத்திருக்க வேண்டும். அத்துடன் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடு…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வருடம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது. அவ்வாறு ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது . இந்நிலையில் சபரிமலையில் வருகின்ற 27ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜை நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

QR Code பாஸ் இருந்தாலே விஜய்யை பார்க்கலாம்….. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கட்டுப்பாடு…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு ஏற்பாடுகள் பலமாக நடைபெறும் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின் முதல் கொரோனா பலி… வெளியான தகவல்…!!!!!!

சீனாவில் கடந்த மாத இறுதியில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் இந்தப் போராட்டமானது அதிபர் ஜின்பிங்கிற்கு எதிரான போராட்டமாக மாறியது. அதனால் சீன அரசு மக்களின் கோபத்தை தணிக்க கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. கடந்த 7-ம் தேதி பெரும்பாலான கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனால் சீனாவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பின் முதல் முறையாக கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள் அதிரடி நீக்கம்… இலங்கை அரசு உத்தரவு…!!!!!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அந்த நாட்டின் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசி, கொரோனா நெகடிவ்  சான்றிதழ் போன்றவற்றை சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இது குறித்து இலங்கை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா கட்டுப்பாடுகளை அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை வந்த பின் ஒருவேளை அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் தனியார் மருத்துவமனை, ஹோட்டல் அல்லது […]

Categories
மாநில செய்திகள்

இது ரயில் நிலையமா? இல்ல அரண்மனையா…? வேற லெவலில் மாறப்போகும் எழும்பூர் ரயில் நிலையம்… வெளியான மாதிரி புகைப்படம்…!!!!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது தமிழ்நாட்டின் சென்னை நகரில் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது இந்த சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் எவ்வாறு மேம்படுத்தப்பட இருக்கிறது என்பதை விளக்கும் கண்கவர் புகைப்படங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டு இருக்கிறது. 734 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் பணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

Social mediaக்களை கட்டுப்படுத்த புதிய அறிவிப்பாணை…. மத்திய அரசு அதிரடி….!!!

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் மற்றும் youtube லிட்டர் சமூக ஊடகப் பயனாளர்களின் புகார்களை 24 மணி நேரத்தில் பதிவு செய்து 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த குறை தீர்ப்பாய குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பயனர்களை மேம்படுத்துதல், இடைத்தரகரால் நியமிக்கப்பட்ட குறைதீர்ப்பு அதிகாரியின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக புகார் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீதான ட்ரோன் தாக்குதல்… “ஈரானிய நிபுணர்கள் கிரிமியாவில் களமிறக்கம்”… பிரபல நாடு குற்றச்சாட்டு…!!!!!

உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் நிபுணர்களை ரஷ்யா கிரிமியாவில் நிறுத்தி இருக்கிறது என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஈரான் கிரிமியாவில் தனது பயிற்சியாளர்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றனர் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த திங்கட்கிழமை  தாக்குதலை நடத்தியுள்ளது இந்த ட்ரோன்கள் ரஷ்யாவால் அனுப்பப்பட்டுள்ளது ஆனால் இது ஈரானில் தயாரிக்கப்பட்டது என நம்பப்படுகிறது. இந்த நிலையில் இது பற்றி வெள்ளை மாளிகையின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு: புதிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6-7 மணி நேரம் வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பசுமை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. தமிழக முழுவதும் மக்களுக்கு புதிய கட்டுப்பாடு…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்று பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்த ஒலியுடன் அதாவது சத்தம் குறைந்த அளவில் காற்று மாசு தடுக்கும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே எடுக்க வேண்டும். திறந்தவெளியில் ஒன்று கூடி ஒன்றாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் […]

Categories
மாநில செய்திகள்

காலை 6-7; இரவு 7-8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் – அதிரடி கட்டுப்பாடு விதிப்பு …!!

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது; நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசால் இந்த நேரம் என்பது வழங்கப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு பட்டாசு வெடிப்பது காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசானது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது மாசு இல்லா தீபாவளியை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING: பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு – தமிழக அரசு அறிவிப்பு …!!

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருக்கிறது. குறிப்பாக காற்று மாசுபடாத வகையில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை வலியுறுத்தி இருக்கிறது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கக்கூடிய உத்தரவின்படி நிபந்தனைகளானது விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உச்ச நீதிமன்ற ஆணையில் பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படும். அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.1000 அபராதம்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவோருக்கும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவார் மற்றும் பயணிப்பொறுக்கும் முதன்முறையாக ஆயிரம் ரூபாய் அபராதம் மட்டுமல்லாமல் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம் வாகனம் ஓட்டும்போது சிறுவர்களின் பெற்றோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஒரு வருடம் வரை ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு இது […]

Categories
உலக செய்திகள்

“இது நல்ல யோசனை அல்ல”…ரஷ்யர்களின் விசா கட்டுப்பாடுகள் பற்றி ஐநா பொதுச் செயலாளர் பேச்சு…!!!!!

ரஷ்யா மீது விசா தொடர்பான கட்டுப்பாடுகளை முன் வைப்பது நல்ல யோசனை அல்ல எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார். உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர் அதிகம் இருக்கும் பகுதிகளை விடுவிப்பதாக கூறி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது போர் தாக்குதலை அறிவித்துள்ளது. இந்த மோதல்கள் கடந்த ஏழு மாதங்களை தாண்டியும் தாக்குதல்கள் நிறுத்தப்படாமல் சண்டை இன்றும் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் ரஷ்யாவின் இத்தகைய அத்துமீறிய செயலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கபடி போட்டிக்கு கடும் கட்டுபாடுகள்…. இதற்கெல்லாம் தடை?… வெளியான அதிரடி உத்தரவு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தாசன் “திருநெல்வேலி விஜயநாராயணபுரத்தில் மாலைநேர கபடி போட்டி நடத்த அனுமதிகோரி” உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சக்திகுமார் சுகுமார குருப் முன் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் இருப்பதாவது “கபடிபோட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள், அரசியல் தலைவர்களின் படங்கள், சாதிய ரீதியான அடையாளங்கள் இருக்கக் கூடாது. இதையடுத்து சாதிய ரீதியிலான பாடல்களை ஒளிபரப்பக் கூடாது. போட்டி நடைபெறும் இடத்தில் […]

Categories
Tech டெக்னாலஜி

இனி இன்ஸ்டாவில் இதை யாரும் பார்க்க முடியாது….. பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்…..!!!!

இன்ஸ்டாகிராமில் வன்முறை, ஆபாசம் மற்றும் முகச்சுழிப்பை ஏற்படுத்துபவர் போன்ற பதிவுகளை பார்க்காத வகையில் கட்டுப்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் ஒன்றை தற்போது கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக 16 வயதிற்குட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கினை தொடங்கும் போது தானாகவே less என்ற முறையில் தான் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த முடியும். ஏற்கனவே 16 வயதிற்கு உட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்தால் அவர்களுக்கு standard என்ற பிரிவின் படி வரையறுக்கப்பட்ட பகுதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவர்கள் சுயமாக less செய்து […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய கட்டுப்பாடுகள்… தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்…!!!!!!

இந்தியாவில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது ரயில்கள் வழக்கம் போல் இயங்கப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு முன் பதிவு இல்லா ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நேரத்தில் ஐ ஆர் சி டி சி பயணிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஐ ஆர் சி டி சி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக பயணிகள் வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

4 வங்கிகளில் பண எடுக்க கட்டுப்பாடு…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கி 4 கூட்டுறவு வங்கிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சாய்பாபா ஜனதா சககாரி வங்கி, தி சூரி நண்பர்கள் யூனியன் கூட்டுறவு வங்கி லிமிடெட், சூரி மற்றும் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், பஹ்ரைச் ஆகிய 2 கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த 4 வங்கிகளின் மோசமான நிதி நிலைகளை கருத்தில் கொண்டு, சாய்பாபா ஜனதா சககாரி வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ. 20,000 மட்டுமே பணம் […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு…. கடுமையான கட்டுப்பாடுகள்…. மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்….!!!!!!!

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது. அந்த வகையில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:20 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே நிம்மதி….! கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கொரோனா இல்லை…. அமைச்சர் தகவல்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. தினசரி பாதிப்பு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 2700 வரை அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் 95% பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது பரவும் கொரோனா வகை வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தினமும் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையில் 10 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு இருந்தாலோ, 40% மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் தான் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 12ஆம் தேதி முதல்….. “மைதா, ரவை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு”….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

கோதுமையை தொடர்ந்து கோதுமை மாவு, மைதா மாவு, ரவை போன்றவற்றை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . வெயிலின் தாக்கம் அதிகமான காரணத்தினால் இந்தியாவில் கோதுமை உற்பத்தி பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. அத்துடன் உக்ரைன் போர் என்ற சர்வதேச சிக்கலினால் கோதுமை வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியாவில் கோதுமை ஏற்றுவதற்கு மத்திய அரசு கடந்த மே மாதம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கோதுமை […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்”….. அனைத்து கலெக்டர்களுக்கும் பறந்த உத்தரவு…..!!!!

கொரோனா கட்டுப்பாடுகளை தீவிர படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொற்று பாதிப்பு 20 என இருந்தது. தற்போது ஒரு நாளைக்கு 1400 ஆக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பி ஏ 5, பி ஏ 2.38 வகை வைரசால்தான் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற 26 […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு….. பழநி முருகன் கோவிலுக்கு வருவோருக்கு இது கட்டாயம்…. முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை தடுக்க ஒரு சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரசு – தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டுப்பாடு…. மாவட்ட நிர்வாகம் அதிரடி….!!!!

தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் 500 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் .அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுக்கு வந்த சிக்கல்….. அட இனி கஷ்டம்தான் பா….. என்ன பண்ண போறாங்க நம்ம நயன்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் 7 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து பின்னர் ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தம்பதிகளை வாழ்த்தினர். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க நடிகை நயன்தாரா பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது 10 கோடிக்கு மேல் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட்டில்….. “மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்”….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக பரவி வந்த தொற்று அதன்பிறகு படிப்படியாக குறைந்து மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். பள்ளி குழந்தைகளும் மீண்டும் பள்ளிக்கு சென்று பாடம் படிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக இன்று ஒரு நாளில் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா அதிகரித்து வருவதால் சென்னை உயர் நீதிமன்றம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று….. 7 மாவட்டங்களில் கட்டுப்பாடு….. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகின்றது. தொற்று வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 500-ஐ நெருங்கி உள்ளதால் மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 169 பேர் டிஸ்ஜார்ஜ் ஆன நிலையில், நீண்ட நாட்கள் கழித்து ஒருவர் உயிரிழந்துள்ளார் . கொரோனா தொற்று கிடுகிடுவென என உயர்ந்துள்ளதால், கொரோனா அதிகரிக்கும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், நீலகிரி, குமரி […]

Categories
உலகசெய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பரவல்… கட்டுப்பாடுகளை தளர்த்திய பிரபல நாடு….!!!!!

ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு  குறைந்துள்ளது.  ஆனால், சீனாவில் இதற்கு நேர்எதிராக  ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. சீனாவின் ஷாங்காய் மாநகரில், கடந்த 3 வாரங்களாக பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகனத் தொழில் கடும் இழப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில், ஷாங்காயில் அதிகரித்துவரும் கொரோனா இறப்புகளுக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டிருக்கிறது. இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

இந்த நேரத்தில் மட்டுமே ஒலிபெருக்கி ஒலிக்க வேண்டும்…. அரசு புதிய கட்டுப்பாடு….!!!!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா தேசியவாத காங்… மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்வதற்கு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். ஒலிபெருக்கி பயன்பாட்டை நிறுத்தாவிட்டால் மசூதிகளுக்கு முன்பு ஹனுமான் சாலிசா பாடலை ஒலிபெருக்கியில் ஒலிக்கச் செய்வோம் என்று எச்சரித்துள்ளார். இதற்கு ஆதரவாக பாஜக குரல் கொடுத்து வருகின்றது. இந்நிலையில் மாநிலத்தில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது குறித்த […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச பயண கட்டுப்பாடுகள் தளர்வு…. பிரபல நாடு அறிவிப்பு…!!!!!

அமெரிக்காவில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சர்வதேச பயணிகளுக்கான ஒரு சில கட்டுப்பாடுகளை அந்த நாடு தொடர்ந்து அமலில் வைத்திருக்கிறது. அந்த வகையில் கொரோனா  பாதிப்புள்ள நாடுகளின் நான்கு வகையாகப் பிரித்துள்ள அமெரிக்கா, நிலை நான்கு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு கண்டிப்பாக பயணம் மேற்கொள்ள கூடாது என தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது. அதன்படி நிலை 4 பட்டியலில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள்: நாளை முதல் நீக்கம்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா 2-வது அலையால் நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அத்துடன் பலர் கடுமையான நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தில் இருந்தது. 2-வது அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் கொரோனா நோய் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனிடையில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

“மக்களே உஷார்”… தமிழகத்திற்கு அடுத்த ஆபத்து… மீண்டும் முழு ஊரடங்கு அமல்?… புதிய பரபரப்பு!!!!

தமிழகத்தில் புதிய வகை வைரஸ் தொற்றால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாக  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா  வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பெட்ரோல் நிலையம் அமைக்க கட்டுபாடு…. தமிழக அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் விற்பனை நிலையம், மின்சார வாகனங்களுக்கான ஜார்ஜிங் நிலையங்கள் அமைக்க தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் 300 மீட்டர் இடைவெளியில் பெட்ரோல் நிலையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட முக்கிய, இதர சாலைகளில் 200 மீட்டர் இடைவெளியில் பெட்ரோல் மற்றும் ஜார்ஜிங் நிலையம் அமைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கொரோனா கட்டுப்பாடுகள்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக கொரோனா தொற்று சற்று சீரடைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது மார்ச் 3 (நாளை) முதல் வரும் 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமண நிகழ்வுகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள்…. ரத்து செய்யும்…. பிரபல நாடு….!!!

சுவிட்சர்லாந்து நாட்டு அரசு கொரோனா பரவல் காரணமாக அறிவுறுத்தி இருந்த கட்டுப்பாடுகளை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சுவிட்சர்லாந்து நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. மேலும் தடுப்பூசி கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதனை அடுத்து பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் உணவகங்கள், மதுக்கூடங்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களில் தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(பிப்..16) முதல் அமல்…. எதற்கெல்லாம் அனுமதி?…. எதற்கெல்லாம் தடை?…. இதோ முழு விபரம்….!!!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா, கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட வேண்டுமா, இல்லை கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா, உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி வர இருப்பதால் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தேவை என்பது தொடர்பாக முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் பிப்..12 ஆம் தேதி நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில், நர்சரி பள்ளிகளை திறக்க அனுமதி: # தமிழகத்தில் நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. # எல்.கே.ஜி., யூ.கே.ஜி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…. எதற்கெல்லாம் அனுமதி?.. எதற்கெல்லாம் தடை?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா, கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட வேண்டுமா, இல்லை கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா, உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி வர இருப்பதால் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தேவை என்பது தொடர்பாக முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று (பிப்..12) நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில், நர்சரி பள்ளிகளை திறக்க அனுமதி: # தமிழகத்தில் நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. # எல்.கே.ஜி., யூ.கே.ஜி மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு அனுமதி…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட  பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய […]

Categories
மாநில செய்திகள்

நர்சரி பள்ளிகள், மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட  பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதற்கான தடை தொடரும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட  பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு…. இனி இப்படிதான்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பலனாக, கொரோன தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகள் சுயவிவரக்குறிப்புடன் 14 நாட்கள் பயண விபரங்களை பதிவு செய்ய வேண்டும். 72 மணி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் இதற்கு திடீர் கட்டுப்பாடு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி இந்த வருடமும் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கோவில்களில் நாளை சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு திடீரென்று கட்டுப்பாடு விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு…. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அதன்படி கொரோனா தொற்று இல்லை என்றாலும், 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். RT-PCR சோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். RT-PCR பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: இதற்கெல்லாம் அனுமதி இல்லை?…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி 11-மணிக்குள்…. அரசு திடீர் உத்தரவு….!!!!

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநில அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அதனால் பேருந்து, லாரி மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் இரவு 11 மணிக்கு மேல் இயங்க அனுமதி கிடையாது. உணவுப்பொருட்கள் மற்றும் பால் […]

Categories

Tech |