Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி…. தளர்வுகள் அளித்த பிரித்தானியா அரசு…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்துள்ளதாக பிரித்தானியா சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அனைத்து கட்டுப்பாடுகளும் இன்று தளர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து பிரிட்டன் சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்திய பயணிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் பிரித்தானியாவிற்கு வந்த பிறகு  வீட்டிலோ அல்லது தங்கும் இடங்களிலோ தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

“குறைய தொடங்கியது கொரோனா!”.. கட்டுப்பாடுகளை தளர்த்த ஜெர்மன் முடிவு..!!

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதால் கட்டுப்பாடுகளில்  தளர்வுகளை ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.  ஜெர்மனியில் பல்வேறு மாநிலங்களில் சுமார் 6 மாதங்களுக்கும் அதிகமாக பொதுமுடக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. எனவே விதிமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்த ஜெர்மன் முடிவெடுத்திருக்கிறது. நாட்டில் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு தொற்று எண்ணிக்கை 100 க்கும் கீழ் குறைந்திருக்கிறது. எனவே பெர்லின் மாநில அரசாங்கம், வரும் மே 19 ஆம் தேதியிலிருந்து இரவு ஊரடங்கு மற்றும் கடைகளில் பொருட்கள் […]

Categories

Tech |