அமெரிக்க தலைநகரான வாஷிங்டனின் நகர மேயர், வரும் 22- தேதியிலிருந்து, உள் அரங்குகளில் கட்டாயமாக முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறார். வாஷிங்டனின் நகர மேயரான முரியல் பௌசர், கட்டாயமாக முகக்கவசம் அணியும் விதிமுறையிலிருந்து விலக்கு அறிவித்துள்ளார். ஆனால், உள்ளரங்கில் இருக்கும் மக்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப முகக்கவசத்தை அணிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் பொதுப்போக்குவரத்து, பள்ளிகள், குடியிருப்பு வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் முகக்கவசத்தை கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் […]
Tag: கட்டுப்பாடுகளில் விலக்கு
இத்தாலி அரசானது கொரோனா குறைந்ததால் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் வரும் 28ம் தேதியிலிருந்து முகக்கவசம் கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், நாட்டில், பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்துவிட்டது. அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை. எனினும் சில பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக […]
ஜெர்மன் அரசு, இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அடுத்த வார கடைசியிலிருந்து கட்டுப்பாடுகளில் விலக்கு அளிப்பதற்கு தீர்மானித்துள்ளது. ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தி கொண்ட நபர்களுக்கு கட்டுப்பாடுகளில் சில விலக்குகள் அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது தடுப்பூசியின் 2 டோஸ்கள் செலுத்திக்கொண்டவர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தாலும் இனிமேல் அவர்கள், தங்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு, ஜெர்மனியில் பல்வேறு பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் இரவு நேர […]