புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அனைத்து மாவட்டங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பைக்கில் 2க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பயணித்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும், மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது. பொது இடங்களில் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tag: கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டம் இன்று நள்ளிரவு தொடங்கப்படும் நிலையில், காவல்துறையினரும் அரசாங்கமும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அந்த வகையில் கொரோனா பரவலின் காரணமாக சென்னையில் கடற்கரை மணலில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புத்தாண்டு பண்டிகையின் போது ஏராளமான இளைஞர்கள் மது அருந்திவிட்டு சாலையில் பைக் ரேஸில் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து […]
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னைவாசிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். அதன்படி நடப்பு ஆண்டு மரணமில்லாத புத்தாண்டாக அனுசரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முக்கிய சாலையான காமராஜ் சாலை, வாலாஜா சாலை உள்ளிட்டவைகளில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதியில்லை. இதையடுத்து நடமாடும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அமைக்கப்படும். அதன்பின் பைக்ரேசிங் கட்டுப்பாடுகள் அதிகம் கண்காணிக்கப்படும். இதுவரையிலும் 360 வண்டிகளை பறிமுதல் செய்து உள்ளோம். கடற்கரையில் கூட்டம் போடுவதற்கு தடையில்லை. எனினும் கொரோன […]
சீனாவில் தற்போது பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை இன்று முதல் அமல்படுத்தப்படும். அதன் பிறகு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் 2 […]
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நடக்கக்கூடிய மோசடிகளை தவிர்ப்பதற்காக என்சிபிஐ யூபிஐ டிரான்ஸாக்ஷன்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. நாளொன்றுக்கு ரூபாய்.1 லட்சத்துக்கும் மேல் யூபிஐ வாயிலாக டிரான்ஸாக்ஷன்கள் செய்துகொள்ள இயலாது. அனைத்துவித யூபிஐ செயலிகளிலும் நாளொன்றுக்கு அதிகபட்சம் 10 டிரான்ஸாக்ஷன்களை மட்டுமே செய்ய முடியும். அதேபோன்று ஒருவரிடமிருந்து யூபிஐ வாயிலாக ரூபாய்.2,000க்கு மேல் பணம் கேட்க இயலாது. உங்களது டிரான்ஸாக்ஷன் லிமிட் முடிந்து விட்டால் நீங்கள் மறுபடியும் டிரான்ஸாக்ஷன் செய்ய மறுநாள் வரை காத்திருக்கவேண்டும். டிரான்ஸாக்ஷன் லிமிட் முடிந்து […]
கடந்த இரண்டரை வருடங்களாக உலக நாடுகளில் தீவிர அச்சுறுத்தல் ஆக இருந்து வரும் கொரோனா தொற்று முதன் முறையாக 2019-ஆம் வருடம் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை பிறபித்து பரவலை கட்டுப்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு சீனாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 26-ஆம் தேதி வரை மொத்தம் 3 லட்சத்து 7,802 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள […]
சீன நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே பல மாகாணங்களில் கடும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, அந்நாட்டின் ஜிங்ஜங்க் மாகாணத்தில் நூறு தினங்களுக்கும் மேலாக கடும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இதற்கிடையில் மாகாணத்தில் இருக்கும் உரும்யூ நகரத்தில் கடந்த 24 ஆம் தேதி அன்று பயங்கர தீ விபத்து உண்டானது. ஊரடங்கால் அடுக்குமாடி குடியிருப்பில் […]
சபரிமலை ஐயப்பன் கோவில்களுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யக்கூடாது என கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவதால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரளா அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் கேரள மோட்டார் வாகன துறை சார்பாக அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சாமி தரிசனம் செய்ய வரும் ஐயப்ப பக்தர்கள் […]
டெல்லியில் அண்மை தினங்களாக காற்றின்தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியை பொறுத்தவரையிலும் இன்று பதிவாகியுள்ள காற்று மாசின் அளவீட்டில் என்சிஆர் பகுதியில் காற்றின்தரக் குறியீடு அளவு 406 என இருக்கிறது. இதன் காரணமாக டெல்லி, காற்றுமாசு அளவீடுகளில் 039 கடுமையான பிரிவில் இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான […]
மதுரை மேலப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மாரிச் சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் “மதுரை மேலப்பட்டி கிராமத்திலுள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் வரும் 8ஆம் தேதி இரவு கரகாட்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பாக உரிய அனுமதிகோரி காவல்துறையிடம் மனு சமர்ப்பித்து உள்ளோம். ஆகவே கரகாட்டம் நடத்துவதற்கு அனுமதி மற்றும் நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடவேண்டும்” […]
சீனாவில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கிய வருடாந்திர தேசிய தின விடுமுறை ஒரு வார காலம் நீடித்து இருக்கிறது. அப்போதும் கொரோனாவை காரணம் காட்டி அதிகாரிகள் பொதுமக்களை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். இந்த சூழலில் சீனாவில் பல நகரங்களில் புதிய ஊரடங்கு மற்றும் பயண கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வார கால […]
தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6-7 மணி நேரம் வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் […]
மியான்மரில் ராணுவ அரசின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்த ஜப்பான் பத்திரிகையாளருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை கடந்த வருடம் கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனை தொடர்ந்து ஊடகங்களின் செயல்பாடுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய போது நடைபெற்ற மக்கள் போராட்டத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தது தொடர்பாக ஜப்பானை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரான டோரு […]
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றார்கள். இந்த சூழலில் கடந்த சில வருடங்களாக பட்டாசு வெடிப்பதால் அதிக அளவு காற்று மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசுகள் வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அது அரசு விதித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள் பற்றி கட்டுப்பாடுகளை விதிக்க அமைச்சர்கள் தலைமையில் […]
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் அந்நாட்டு சுற்றுலா பயணிகளின் அனுமதிக்கு தடை விதிப்பதற்கு வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஆறு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. எனவே, ஐரோப்பிய ஒன்றியமானது ரஷ்ய நாட்டை செய்த சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பதற்கு வலியுறுத்தியுள்ளது. எனினும் இந்த திட்டத்திற்கு ஜெர்மன் நாட்டின் சேன்ஸலராக இருக்கும் ஓலாஃப் ஷோல்ஸ், தன் ஆதரவை தெரிவிக்க மறுத்துள்ளார். மேலும், இது ரஷ்ய நாட்டு மக்களுடன் நடக்கும் போர் […]
கொரோனா பரவல் குறைந்திருப்பதால் சீன அரசு விசா கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தது. அதன் பிறகு மீண்டும் கொரோனா தலை தூக்க தொடங்கியது. எனவே, அந்நாட்டு அரசு பூஜ்ஜிய கொரோனா கொள்கை என்னும் அடிப்படையில் கொரோனாவை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும், சர்வதேச பயணங்களுக்கு தடை, வணிக ரீதியான தொடர்புகளை கட்டுப்படுத்துதல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றியது. சர்வதேச பயண தடை காரணமாக அங்கு […]
தமிழக அரசு துறைகளில் புதிதாக பணியில் நியமிக்கப்படுபவர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு கூடிய விரைவில் பயிற்சி தொடங்கப்பட இருக்கிறது. இந்தப் பயிற்சி பவானிசாகரில் உள்ள ஒரு மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு சில கட்டுப்பாடுகளை பயிற்சி மைய அதிகாரிகள் விதித்துள்ளனர். அதன்படி பயிற்சி நடைபெறும் நேரத்தில் ஊழியர்கள் தூங்கினால் மதிப்பெண்கள் குறைக்கப்படும். இதனையடுத்து பயிற்சியின் விதிமுறைகளை மீறி யாரும் செயல்படக் கூடாது. மேலும் […]
தமிழகத்தின் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பதில் அளித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியம் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் தொற்று பாதிப்பு தினமும் 22 என்று எண்ணிக்கையில் இருந்து தற்போது 2700 என்று உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கப்படுபவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 5% பேர் மட்டுமே மருத்துவமனைக்கு வருகின்றன. தினமும் எடுக்கப்படும் பரிசோதனையில் 10 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு இருந்தாலும், […]
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத் தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கனிசமான அளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளவுர்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது . மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,654 பேருக்கு தொற்று கன்டறியபட்டுள்ளது.இவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 1,066 பேருக்கு தொற்று உறுதி […]
ஸ்பெயின் அரசு பிரிட்டன் சுற்றுலா பயணிகளுக்காக விதித்த கட்டுப்பாடுகள் அவர்களை அவமதிப்பதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் அரசு, கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் அங்கேயே சிறுநீர் கழித்து விடக்கூடாது. இந்த விதியை மீறினால் 750 யூரோக்கள் அபராதம் என்று தெரிவித்திருக்கிறது. மேலும், பிரிட்டன் சுற்றுலா பயணிகள் அநாகரிகமான முறையில் ஆடைகளை அணிந்து வீதிகளில் நடந்து செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீச்சல் உடையை அணிந்து கொண்டு கடலில் குளித்துவிட்டு கடற்கரையிலிருந்து வெளியேறும் போது, நாகரீகமான ஆடைகளை […]
கொரோனா பரவல் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை மாநிலம் முழுதும் 8,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஒரு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளார். அதன்படி மக்கள் கூடும் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இதன் காரணமாக கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பொது இடங்களில் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம், இறப்பு வீடுகளில் மக்கள் கூடுவதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் வேலூரை தொடர்ந்து காஞ்சி மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன கருவிகளை பயன்படுத்த தடை. துக்க நிகழ்வு களில் 50 பேருக்கு மேல் […]
தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாவதற்கு வாய்ப்புள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். நேற்று சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும்48” என்ற திட்டத்தின் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுப நிகழ்ச்சிகளில் 100 நபர்களும், இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விதித்தித்து வருகிறார்கள். அந்தவகையில் வேலூர் மாவட்டத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண மண்டபங்களில் 100 நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வணிக வளாகங்களில் […]
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஐநா சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்றைய நாளில் ஏராளமான பொதுமக்களுடன் இணைந்து யோகாசன பயிற்சி மேற்கொள்வதை ஒவ்வொரு வருடமும் பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக யோகாசன நிகழ்ச்சிகள் எதுவும் […]
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக […]
ஐரோப்பிய ஒன்றியம் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் இனிமேல் கட்டாயமாக முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவித்திருக்கிறது. கொரோனா தொற்று பரவத்தொடங்கி இரண்டு வருடங்கள் தாண்டிய நிலையில், தற்போது உலக நாடுகளில் தொற்று குறைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த வாரத்திலிருந்து விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏவியேஷன் சேஃப்டி ஏஜென்சியானது, ஐரோப்பா முழுக்க பொது போக்குவரத்தில் கொரோனோவிற்கு எதிரான கொள்கையை […]
டெல்லியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது. நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்திருப்பதால், மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் பரவலாக தளர்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பல மாநிலங்கள் அறிவித்துள்ளது. இந்த நிலையில், டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவலின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவலை […]
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும், முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரபிரதேசம், அரியானா, மராட்டியம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேச அரசிற்க்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக அந்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், கொரோனா அதிகரித்து வருவதால் பரிசோதனைகள், தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளது. மேலும் தமிழகம் உள்ளிட்ட […]
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பரவலை முன்னிட்டு ஹாங்காங் நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரியில் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் ஹாங்காங் செல்வதற்கு இரண்டு வார கால தடை விதிக்கப்பட்டது. உலக நாடுகளில் ஏற்பட்ட தொற்று காரணமாக இந்த தடை அமலுக்கு வந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து மற்றும் […]
அமெரிக்காவில் பொது போக்குவரத்து பயன்படுத்தும் மக்கள் முக கவசம் அணிவது மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுகிறது என அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பல நகரங்களில் கொரோனாவின் பிஏ.2 வகையானது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த வகை தொற்று தீவிர பரவல் தன்மை கொண்டபோதிலும், மருத்துவமனையில் சேர்வோரின் எண்ணிக்கையும் ஒருபுறம் குறைந்து கொண்டிருக்கிறது.இந்த நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்வு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்வது மற்றும் […]
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது பல மடங்கு வேகமாக பரவி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வைரஸை கட்டுப்படுத்த அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஷாங்காய் நகரில் வைரஸை கட்டுப்படுத்தும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 3 வார […]
கேரள மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. முதல் அலையில் கேரளா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட.து இதனால் அங்கு தொடர்ந்து பாதிப்பு குறைந்தது. அதன் பிறகு இரண்டாவது அலையில் கேரளா பெருமளவு பாதிக்கப்பட்டது. உயிரிழப்பும் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கூடுதலாக இருந்தது. இதனால் கேரளா மாநிலத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. கடந்த மாதம் இறுதி வாரம் முதல் பல்வேறு மாநிலங்களில் […]
ஜெர்மனியில் covid-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் விதிமுறை முடிவுக்கு கொண்டுவரப்படாது என சுகாதாரத்துறை Karl Lauterbach அமைச்சர் கூறியுள்ளார். மேலும் தனிமைப்படுத்துதல், கட்டுப்பாடுகளை நீக்குவது இன்னும் அதிக தொற்று நோய்களைக் கொண்டு வரும் என்ற கவலைகள் எழுப்பப்பட்ட திட்டத்தை மாற்றி அமைத்ததாக கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஒரு ஜலதோஷம் அல்ல அதனால் தான் நோய் தொற்றுக்கு பிறகு தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் காரல் வாட்டர்பாக் ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும் கட்டாய தனிமைப்படுத்தப் […]
கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து மக்கள் பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமணம், இறப்பு உள்ளிட்ட சுப, துக்க நிகழ்வுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பும் வெகுவாக குறைந்து விட்டதால், அதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் […]
கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து மக்கள் பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமணம், இறப்பு உள்ளிட்ட சுப, துக்க நிகழ்வுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. இந்த கட்டுப்பாடுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு […]
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் கொரோனா 3வது அலையின் தாக்கம் குறைந்துள்ளது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் […]
இரண்டு வருடங்களுக்குப் பின் புதுச்சேரி, திருப்பதி இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், வழித்தடம் புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி வழியாக திருப்பதிக்கு பயணிகள் இயக்கப்பட்டு வந்தது. இதுதவிர புதுச்சேரியில் இருந்து சென்னை மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2020 மார்ச் மாதம் ரயில் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. அதன்பின் […]
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா 2-வது அலையால் நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அத்துடன் பலர் கடுமையான நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தில் இருந்தது. 2-வது அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் கொரோனா நோய் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனிடையில் கொரோனா […]
கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக ரத்து செய்ய முதலமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகளில் பல்வேறு தரவுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கும் தடையை தளர்த்துவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் உட்பட இதர செலவுகளை அறிவிக்க மதிப்பீடு அடிப்படையிலான […]
இந்தியாவில் கொரோனா 3-வது அலை தாக்கத்திற்கு பிறகு தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் கொரோனா பேரிடர் கட்டுப்பாடுகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஊரடங்கு, நிகழ்ச்சிகள் நடத்துவதில் கட்டுப்பாடு, கட்டாய விதிமுறைகள் அனைத்தும் இனி இருக்காது. மகாராஷ்டிராவின் புத்தாண்டு (குதிப்படுவா) வருவதை […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டிருந்தது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் முழுவதும் தளர்த்துவது குறித்து முதல்வர் தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. பெரிய […]
விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக விமான பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த கட்டுப்பாடுகளை இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது. அதன்படி பயணிகளுக்கு இடையே இருக்கையில் இடைவெளி வேண்டாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. இதனால் விமானத்தின் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் முன்புபோல் பயணம் செய்ய வழிவகை செய்யப் பட்டிருக்கின்றது. கொரோனா அச்சம் காரணமாக விமான பணிப்பெண்கள் அதற்குரிய முன்னெச்சரிக்கை […]
இந்தியாவில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்ததைத் அடுத்து கட்டுப்பாடுகளுக்கு முழுமையாக தளா்வு அளிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் முழுவீச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டுப்பாடுகளையும் முழுமையாக நீக்கம் செய்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் சீனா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து சீனாவின் ஒரு சில நகரங்களில் ஊரடங்குகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று ஐரோப்பிய […]
தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடகூடாது என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,“ பரிசோதனை, தடம் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், […]
தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தபடுமா என்கிற கேள்விக்கு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான் தொற்று காரணமாக கொரோனா 3 ம் அலையின் தாக்கம் பரவ தொடங்கியது. அதனால் ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் பட்டது. இதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கிறது. தற்போது சீனாவின் உருமாற்றம் […]
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தீவிரமாக பரவியிருந்தது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாத இறுதியில் தொற்று குறைந்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, […]
கொரோனா பரவல் காரணமாக அடுத்த கட்ட ஊரடங்கு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் அதற்குள் நான்காவது அலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 2020 தொடக்கத்தில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போதும் அதன் பாதிப்ப குறையவில்லை. உலகநாடுகளில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய போது […]
“பிஏ 2” வைரஸ் தொற்று அதிகரித்தால் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு ஜனவரி இறுதியில் கொரோனா தாக்கம் உச்சத்தை தொட்ட நிலையில், 3 வது அலையின் தாக்கம் தொடங்கியது. இதனால் தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தததன் பலனாக கொரோனா சற்று குறைந்து வருகிறது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு சிறப்பான முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு […]