Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் குறைந்த கொரோனா…. நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…!!!

இந்தோனேசிய நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்தோனேசிய அரசு கொரோனா விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது. அந்நாட்டு அதிபரான ஜோகோ விடோடோ கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அந்நாட்டில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தில் 1.7 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்துவிட்டது. கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்ததால், கொரோனாவிற்கு எதிரான […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்…. இனி அனைவருக்கும் தரிசனம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பாதிப்பு ஓரளவு குறைந்ததால் அனைத்து கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் நீக்கியுள்ளதால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. இருந்தாலும் ஒரு சில கோவில்களில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இந்நிலையில் கொரோனா காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நாள் ஒன்றுக்கு இத்தனை பக்தர்கள் தான் தரிசனம் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.இந்த ஆண்டு மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோணா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. தற்போது கொரோனா பாதிப்புகள் அனைத்தும் குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்தமிழகத்தில் இதுவரை இருந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியுள்ளது. ஆனால் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி, கூட்டம் கூடுவதை […]

Categories
உலக செய்திகள்

குறைந்தது கொரோனா… அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்…. சவுதி அரேபியா அறிவிப்பு…!!!

சவுதி அரேபியாவில் கொரோனாவிற்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சவுதி அரேபியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவியது. எனவே, கடந்த 2020-ஆம் வருடத்தில் அங்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், அங்கு கொரோனா தொற்று முழுவதுமாக குறைந்திருப்பதால் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருக்கிறது. மேலும், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவிற்கு வரும் போது கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் […]

Categories
உலக செய்திகள்

“திடீரென்று பயணத்தடையை நீக்கிய சுவிஸ் அரசு!”…. என்ன காரணம்….? வெளியான தகவல்…!!

சுவிட்சர்லாந்து அரசு, குளிர்காலத்திற்காக வரும் சுற்றுலா பயணிகளுக்காக கடும் பயண விதிமுறைகளை கைவிடுவதாக அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து அரசு, இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஓமிக்ரான் வைரஸால் ஏற்பட்ட அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் தங்கள் நாட்டிற்கு வரும் மக்கள், பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவித்தது. எனினும், கடந்த 4 ஆம் தேதி அன்று சில விதிமுறைகளை நீக்கியது. எனவே, அறிவிக்கப்பட்ட கொரோனா விதிமுறைகளை நீக்கிய முதல் நாடு சுவிட்சர்லாந்து என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், […]

Categories
உலக செய்திகள்

அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம்.. இங்கிலாந்து அறிவிப்பு..!!

இங்கிலாந்து நாட்டில் இன்றிலிருந்து கொரோனா தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சமீப தினங்களாக கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்றிலிருந்து ஊரடங்கு விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை மருத்துவ நிபுணர்கள் எதிர்த்தனர். எனினும் அரசாங்கம் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு கொரோனா தொற்று குறைந்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. மேலும் இரவு நேரத்தில் இயங்கக்கூடிய கிளப்புகள், உள்ளரங்கு கட்டடங்கள் போன்றவை எந்த வித தடைகளும் இன்றி இயங்கும். முகக்கவசம் அணிவதும், வீட்டிலிருந்து பணி […]

Categories

Tech |