கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பால், மருந்தகம், காய்கறி போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மால்களும் ஞாயிறு இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மாட்டு சந்தை ஆகஸ்ட் 25 முதல் தற்காலிகமாக இயங்க தடை. சுற்றுலாத்தலங்கள் பூங்காக்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tag: கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |