Categories
உலக செய்திகள்

இவ்வாறு செய்யாவிட்டால்… கட்டுப்பாடுகள் தொடரும்… ஜெர்மன் அதிபரின் உதவியாளர் எச்சரிக்கை…!!

ஜெர்மனி அதிபரின் உதவியாளர் கொரோனா ஊரடங்கை நீண்ட காலத்திற்கு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.  ஜெர்மனி அதிபரான ஏஞ்சலா மெர்க்கலின் உதவியாளரான Helge Braun, நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவிட்டால் ஜெர்மனி நீண்டகாலமாக ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார். மேலும் இப்போது ஒவ்வொரு கட்டுப்பாடுகளாக  தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் இன்னும் அதிக காலத்திற்கு அனைத்துக் கட்டுப்பாடுகளும் அமல்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றை போல ஜெர்மனியும் கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த போராடி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி அன்று கடுமையான கட்டுப்பாடு- காவல்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம், புனிதத் தலங்கள், குடிசைப் பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் 2 மணி நேரத்திற்கு மேல் நேர கட்டுப்பாட்டை மீறி […]

Categories
தேசிய செய்திகள்

துணை ராணுவத்தினருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு ….!1

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்திய துணை இராணுவத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக ராணுவத்தில் பணி புரிவோர் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதன் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக புகார்கள் உலகில் பல நாடுகளில் எழுந்துள்ளன. இதனால் அமெரிக்காவில் கப்பற்படை வீரர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தவே  தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா துணை ராணுவப்படைகளில் ஒன்றான CISF -ல் ஒரு லட்சத்து 62 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு வீரர்களாக […]

Categories

Tech |