மலேசியாவிற்கு வரும் பிற நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா விதிமுறைகள் அடுத்த மாதத்திலிருந்து தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவில் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்திலிருந்து பிற நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது, அந்நாட்டில் கொரோனா தொற்று குறைந்திருக்கிறது. எனவே, அடுத்த மாதத்திலிருந்து பிற நாட்டு மக்களுக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. அந்த வகையில் மலேசிய […]
Tag: கட்டுப்பாடுகள்
கொரோனா தொற்றின் வேகம் குறைய தொடங்கியதன் காரணமாக அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூகம், […]
தமிழகத்தில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு முன் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. அலகு தேர்வுகளை நடத்துவது அனைத்தும் மொபைல் வழியாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் முறையில் பாடங்களை படித்து வருவதால் அவர்களின் கற்றல்திறன் பாதிக்கப்படுவதாகவும் கல்வியாளர்கள் எச்சரித்தனர். […]
தமிழகத்தில் தொற்று பரவும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததன் காரணமாக கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றன. மேலும் இரவு நேர ஊரடங்குகளும் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் 21 மாநகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசார […]
கொரோனா காரணமாக உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுவது குறித்து உலக சுகாதார அமைப்பின் நிர்வாக எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனோ தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இந்த தொற்று பரவ தொடங்கியதிலிருந்து பலமுறை உருமாறியதன் காரணமாக தற்போது மூன்றாம் அலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபகாலமாகஓமிக்ரான் குறித்த ஆய்வுகள் விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிருக்கு ஆபத்து இல்லை என கூறியது சற்று நிம்மதியாக இருந்தது. […]
தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி முதல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் இறுதியில் வேட்பாளர் பட்டியலும் வெளியானது. அவ்வாறு வாக்காளர் பட்டியல் வெளியிட்டத்தை தொடர்ந்து […]
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா, கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட வேண்டுமா, இல்லை கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா, உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி வர இருப்பதால் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தேவை என்பது தொடர்பாக முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் பிப்..12 ஆம் தேதி நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில், நர்சரி பள்ளிகளை திறக்க அனுமதி: # தமிழகத்தில் நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. # எல்.கே.ஜி., யூ.கே.ஜி […]
நியூயார்க்கில் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து நகராட்சி பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உலக நாடுகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில நாடுகளில் தடுப்பூசியை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், நியூயார்க் நகரத்தில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து நகராட்சி பணியாளர்களும், மக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது, நியூயார்க் நகராட்சி பணியாளர்கள் கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி எடுக்காதவர்கள் பணி […]
அமெரிக்காவில் 11 மாகாணங்களில் கட்டாயமாக முக கவசம் அணிய தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன்படி, உலக நாடுகளும் கட்டுப்பாடுகளை பின்பற்றின. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் ரோட் ஐலேண்ட், கனெக்டிகட், நிவேடா, மசாசூசெட்ஸ், கலிஃபோர்னியா, நியூஜெர்ஸி, வாஷிங்டன், டெலாவேர், நியூயார்க், ஒரீகன் […]
நியூசிலாந்தில் போராட்டக்காரர்களை கலைக்க பயங்கர சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கச் செய்த நிலையில், அதற்கு நடனமாடி காவல்துறையினரை வெறுப்பேற்றியிருக்கிறார்கள். நியூஸிலாந்தில் தடுப்பூசியை எதிர்க்கும் சிலர் நாடாளுமன்றத்திற்கு செல்லக்கூடிய சாலைகளுக்கு இடையில் வாகனங்களை நிறுத்திவிட்டு கூடாரங்கள் அமைத்து சுமார் 6 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பலத்த மழையிலும் விடாமல் போராட்டம் நடத்துகிறார்கள். எனவே, காவல்துறையினர் அவர்களை கலைப்பதற்காக அதிகமான சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள். இதனால், சற்றும் பின் வாங்காத போராட்டக்காரர்கள் அந்த பாடலுக்கு நடனம் ஆடி […]
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா, கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட வேண்டுமா, இல்லை கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா, உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி வர இருப்பதால் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தேவை என்பது தொடர்பாக முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நேற்று (பிப்..12) நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில், நர்சரி பள்ளிகளை திறக்க அனுமதி: # தமிழகத்தில் நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. # எல்.கே.ஜி., யூ.கே.ஜி மாணவர்கள் […]
ஹாங்காங் அரசு இந்தியா உட்பட 8 நாடுகளை சேர்ந்த பயணிகள் விமானங்களுக்கு தடை அறிவித்திருக்கிறது. ஹாங்காங்கில் கொரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பல நாடுகளிலிருந்து வரும் பயணிகளால் கொரோனா தொற்று அதிகரிப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது. எனவே, இதனை கட்டுப்படுத்த கொரோனா தொற்று அதிகம் இருக்கும் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் விமானத்திற்கு தடை அறிவிக்க அந்நாடு தீர்மானித்திருக்கிறது. அதன்படி, இந்தியா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற […]
தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியில் 2,207 காலியிடங்களை நிரப்புவதற்கு டி.ஆர்.பி., தேர்வில் கணினி வழி போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நாளை(பிப்..12) தொடங்க உள்ள இந்தத் தேர்வு, உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 19ம் தேதி தவிர 20ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மாநிலம் முழுதும் 180 மையங்களில் 2.6 லட்சம் பேர் கலந்துகொள்ள ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது. தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் தடுப்பதற்கு நீட் தேர்வுக்கு இணையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள்: […]
கொரோனா பரவல் காரணமாக திரிபுராவில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டுள்ளன. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதற்கிடையில் தற்போது திரிபுராவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இன்று முதல் 20 ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தபடுகிறது. இரவு 11 […]
பாலஸ்தீனத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்திருப்பதை தொடர்ந்து பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பாலஸ்தீனத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 64 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. மருத்துவமனைகளில், படுக்கைகளுக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் அதிக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. காஸா, வெஸ்ட் பேங்க் போன்ற பகுதிகளில் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்க அதிகாரிகள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், பல பகுதிகளில் கொரோனா பரிசோதனை மையங்களும், தடுப்பூசி செலுத்தும் முகாம்களும் அதிகமாக […]
கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டன. இன்று முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக எப்எல் 2 வகை பொழுதுபோக்கு மன்றங்கள் காலை 11 முதல் இரவு 11 மணி வரை […]
சென்னையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று பிரச்சாரங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. 100 பேருக்கு மேல் ஒரு அரங்கில் கூடி தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். அதோடு பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் முக கவசம் அணியாமல் பிரச்சாரத்தில் […]
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா நோய் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநில அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது தினசரி கேரளா மாநிலம் முழுவதும் 45,000க்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டு வருவதை அடுத்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கேரளா மாநிலம் முழுவதும் 2 வாரங்களுக்கு கல்வி நிறுவனங்களை மூடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. […]
சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் கடும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் உள்ள பல பகுதிகளில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டிருகிறது. அங்கு, சுமார் 43 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. எனவே, இருமல் சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு மருந்து வாங்குபவர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுக்கு 72 மணி நேரங்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
தேசிய தலைநகரான டெல்லியில் நேற்றைய நிலவரப்படி 10,756 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 38 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு நேர்மறை விகிதம் 18.04 சதவீதமாக குறைந்துள்ளது. இதனிடையில் மாநில சுகாதாரத்துறை அங்கு நோய் தொற்றின் பாதிப்பு உச்ச நிலையை கடந்துள்ள நிலையில் , தொடர்ந்து அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை ஒட்டி, டெல்லி பேரிடர் மேலாண்மை […]
உலக சுகாதார மையம், கொரோனோ கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் ஊரடங்கு தேவையில்லை என்று கூறியிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா உருமாற்றமடைந்து பரவிக்கொண்டிருக்கிறது. எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. சில நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், உலக சுகாதார மையம் கொரோனாவை தடுக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் ஊரடங்கு தேவையில்லை என்று கூறியிருக்கிறது. மேலும், மக்கள் நடமாடுவதற்கும், பயணம் மேற்கொள்வதற்கும் கடும் விதிமுறைகளை […]
சிங்கப்பூரில் ஒமிக்ரான் பரவல் விரைவில் தீவிரமடையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிங்கப்பூரில் நேற்று முன்தினம் சுமார் 692 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த வருடம் பரவியது போன்று தற்போது சிங்கப்பூரில் ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருக்கும் என்று தொற்று நோயியல் நிபுணரான அலெக்ஸ் குக் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, “சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் பரவும் ஒமிக்ரான் தொற்று, 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை அதிகரிக்கும். எவ்வாறான விதிமுறைகள் […]
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதிலும் ஒரே நாளில் 17,755 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 4,694 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து மாநில சுகாதாரதுறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளா முழுவதிலும் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் வழிபாட்டு தலங்களில் 50 […]
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதிலும் ஒரே நாளில் 17,755 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 4,694 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து மாநில சுகாதாரதுறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளா முழுவதிலும் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை முதல் வழிபாட்டு தலங்களில் 50 […]
நாட்டில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அனைத்து மாநிலங்களும் பல வித கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கடந்த 14-ஆம் தேதி நிலவரப்படி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அருணாசல் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பீகாா் இரவு 10 மணி முதல் காலை […]
நேபாளத்தில் இம்மாதம் முழுவதும் பள்ளிகளை அடைக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. எனவே, பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் நேபாளத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. எனவே, அங்கு ஹோட்டல்கள், திரையரங்குகள், அரசு அலுவலகங்கள் மற்றும் ஸ்டேடியங்களுக்கு செல்ல தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விதி, வரும் 17ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று கொரோனா பேரிடர் மேலாண்மை […]
உலக சுகாதார மையம் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகளை அரசாங்கம் கண்டிப்புடன் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. உலக நாடுகளிலும் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது, இந்நிலையில் உலக சுகாதார மையத்தின், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான இயக்குனராக இருக்கும் பூனம் கேத்ரபால் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ஒமிக்ரான் வைரஸின் பாதிப்பு குறைவாகத் தான் இருக்கிறது. எனினும் மக்கள் அதற்காக அலட்சியமாக இருக்கக்கூடாது. பல நாடுகளில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. […]
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளான, # ஞாயிறு ஊரடங்கு நாட்களில் காலை 6 முதல் 10 மணி […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜனவரி 10ஆம் தேதி முதல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய முடியும். மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்தில் நடமாடினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. மேலும் UTS செயலி வழியாக ஜனவரி 31ஆம் […]
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கொரோணா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நீலகிரியில் […]
அமமுக பொது செயலாளரான டிடிவி தினகரன், தமிழகத்தில் கொரோனா காரணமாக பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருக்கும் முதல்வர் ஸ்டாலின் டாஸ்மாக்கை அடைக்காததற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழ்நாட்டில் கொரோனா தீவிரத்தை குறைக்க பல புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், நாளையிலிருந்து நாடு முழுக்க இரவு நேரத்தில் ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை இணையதள வகுப்புகள், மருத்துவம் தவிர கல்லூரிகள் அனைத்திற்கும் இம்மாதம் 20ஆம் தேதி வரை […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மருத்துவமனையில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு இரவு நேர ஊரடங்கை அமல்ப்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இன்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பேருந்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் (தளர்வு) மத்திய/ மாநில அரசு தேர்வாணையங்களின் போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் உணவகங்கள் ,பேக்கரிகளில் 50% […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப் படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் […]
கனடாவிலுள்ள ஒன்டாரியோ மாநிலத்தில் ஓமிக்ரான் பரவல் காரணமாக குறைந்த பட்சம் 21 நாட்கள் அமலில் இருக்கக்கூடிய புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. கனடாவில் ஓமிக்ரான் பரவலின் வேகம் இனிவரும் காலங்களில் மிக அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இந்த எச்சரிக்கை முன்னிட்டு கனடாவிலுள்ள ஒன்டாரியோ மாநிலம் குறைந்த பட்சம் 21 நாட்கள் அமலில் இருக்கக்கூடிய புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது தனியார் மற்றும் அரசு நிதி வழங்கும் பள்ளிகளில் கட்டாயமாக நடப்பு மாதம் 17ஆம் தேதி […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்பின் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பும் மீண்டும் அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சென்னையில் 589 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 682 ஆகவும், செங்கல்பட்டில் 137-ல் இருந்து 168 […]
கொரோனா தொற்று வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதனால் பல்வேறு மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் 10 அமைச்சர்கள், 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித்பவார் தெரிவித்துள்ளார். இவ்வாறு மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. ஆனால் தற்போது புதிய வகை ஒமைக்ரான் அதிவேகமாக பரவி வருவதால், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக முதல்வர் […]
ஆந்திர மாநிலமான திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நிர்வகித்து வருகிறது. இதனிடையில் கோவில் பராமரிப்பு, பக்தர்களுக்கான வசதிகள் மட்டுமின்றி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துதல், இந்து சனாதன தர்மத்தை பரப்பும் நடவடிக்கைகளில் தேவஸ்தானம் ஈடுபட்டு வருகின்றது. மேலும் ஆந்திரா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் தேவஸ்தானத்தின் கீழ் பெரும்பாலான கோவில்கள் இருக்கின்றன. தற்போது கொரோனா ஒமிக்ரான் பரவல் அச்சம் காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு […]
துபாயில் வீடுகளில் இருக்கும் பால்கனிகளை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பது தொடர்பில் அந்நாட்டின் நகராட்சி ஆலோசனை அளித்திருக்கிறது. துபாயில் வசிக்கும் மக்கள் நகரம் முழுக்க அழகான தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்றும் தங்கள் வீடுகளின் அடுக்குமாடி பால்கனிகளை தவறாக உபயோகப்படுத்தக் கூடாது என்றும் அந்நாட்டின் நகராட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது. அதாவது, மக்கள் தங்கள் பால்கனிகளை தவறான முறையில் உபயோகப்படுத்தி, அதனால் சமூக பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு வழங்கக்கூடாது. மேலும், பிறரின் கண்களை உறுத்தும் வகையில் பால்கனிகள் இருக்கக் கூடாது […]
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அபுதாபியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அபுதாபியில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அபுதாபி அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமீரகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் உலகெங்கும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக சுகாதார முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அபுதாபி முழுவதிலும் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது அபுதாபி நகரில் உள்ளரங்கு மற்றும் திறந்தவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டுமே 331 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்து வருவதால் டெல்லி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே […]
இங்கிலாந்து நாட்டில் நேற்று முதல் ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டில், நேற்றிலிருந்து ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் இயங்கக்கூடிய விடுதிகளை அடைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும், மதுபான விடுதிகள், திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றில் 6 நபர்களுக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரங்குகளின் உள்பகுதியில் 30 நபர்களும், வெளி அரங்குகளில் 50 நபர்களும் தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசனை நடத்திய பின் […]