உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் பயன்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. விமான பயணத்தின் போது முக கவசம் அணியாத பயணிகளுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது எனவும் விமான பயணிகள் உள்நாட்டு அல்லது சர்வதேச விமானங்களில் பயணிக்கும் போது மட்டுமே முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக முக கவசம் அணிவது கட்டாயம் […]
Tag: கட்டுப்பாடு நீக்கம்
தென் கொரியாவில் ஒமிக்ரான் தாக்கத்தின் எதிரொலியால் சென்ற 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்தது. கடந்த மாதம் மத்தியில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டி இருந்தது. இதனால் அங்கு கொரோனா நெறிமுறைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டது. இந்நிலையில் தென் கொரியாவில் சென்ற சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பானது 1¼ லட்சமாக குறைந்து உள்ளது. அந்த அடிப்படையில் நேற்று ஒரேநாளில் அங்கு 1 லட்சத்து […]
ஸ்பெயினில் மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பு ருத்ர தாண்டவம் ஆடியது. ஆனால் தற்போது குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த மாதத்தில் இரண்டு வாரங்களில் ஒரு லட்சம் மக்களுக்கு 3400 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை 3400-லிருந்து 2299 ஆக குறைந்திருக்கிறது. மேலும், மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கையும் 20 சதவீதம் குறைந்திருக்கிறது. எனவே, […]
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் முழுமையாக தடுப்பூசி செலுத்திய மக்கள், பொது இடங்களில் 100% அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்த நடைமுறையானது வரும் 25 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி, 12 வயதுக்கு அதிகமானவர்கள் 2 தவணைத் தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும். அவர்களுக்கு இசை நிகழ்ச்சிகள், திரையரங்குகள், ஹாக்கி விளையாட்டுக்கள், திருமணங்கள் மற்றும் இறுதிச்சடங்குகள் போன்ற இடங்களுக்கு செல்ல அனுமதியளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை முன்பே வந்துவிட்டது. எனினும் 50 சதவீத மக்களை […]