Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம்….!! அதிகாரிகளின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள்….!!

நேற்று முன்தினம் காலை பிரான்சிலிருந்து புறப்பட்டு வந்த ஏர் பிரான்ஸ் விமானம் பாரிஸ் அருகே தரை இறங்க போகும் சமயத்தில் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தை கவனித்துக் கொண்டிருந்த அதிகாரிகள் விமானம் இடதுபுறமாக விலகிச் செல்வதை அறிந்து 1200 அடி கீழ்நோக்கி இறங்கிய விமானத்தை மீண்டும் மேல் நோக்கி பறக்க செய்து ஒரு சுற்று சுற்றி பின்னர் தரையிறக்கியுள்ளனர். இதனையடுத்து விமானம் 4000 அடி மேலே சென்று பின்னர் பத்திரமாக […]

Categories

Tech |