Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்… பள்ளத்தில் கவிழ்ந்தது… சிறுவன் பலி…!!

நாமக்கல் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்த்ததில் சிறுவன் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள சோழசிராமணி பச்சாகவுண்டன்வலசையில் மணிகண்டன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்(17) என்ற சிறுவனும் நேற்று முன்தினம் சோழசிராமணியிலிருந்து சித்தாளந்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து மணிகண்டன் காரை ஒட்டியுள்ளார். அப்போது பெருங்குறிச்சி என்ற இடத்தில் வைத்து கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் வேகமாக ஓடிய வாகனம் சாலையில் உள்ள பள்ளத்தில் கவிழ்த்துள்ளது. இந்த […]

Categories

Tech |