அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் வருடம் நவம்பர் 9ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடைபெற்றுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜையை நடத்தி வைத்துள்ளார். தற்போது கட்டுமான பணிகள் இரண்டு வருடங்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் […]
Tag: கட்டுமானப்பணி
இங்கிலாந்து நாட்டில் கட்டுமானப்பணியை மேற்கொண்டு இருந்த ஒரு நபர் மீது 50 மீட்டர் உயரத்திலிருந்து போத்தல் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த பகுதியில் ஒரு கிரேனை இயக்கிய நபர், கீழே இறங்கி செல்வதற்கு சிரமப்பட்டுக்கொண்டு போத்தல் ஒன்றில் சிறுநீர் கழித்து இருக்கிறார். அந்த போத்தல் சுமார் 50 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தது. அப்போது கீழே நின்று கொண்டிருந்த ஒரு ஊழியரின் தலையில் பட்டதில் அவர் காயமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. மேலும் கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜை தொடங்கி வைத்தார். மேலும் அடிக்கல் நாட்டினார். இப்பணி முடிவடைந்து நேத்துடன் 2 ஆண்டுகள் […]
30 இடங்களில் புதிதாக கல்குவாரிகள் அமைக்க தனியாருக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கட்டுமான பணிக்கான ஜல்லி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் 30 இடங்களில் குவாரிகளை திறக்க தனியாருக்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கட்டுமான பணிக்கு கான்கிரீட் கலவை தயாரிப்பது சாலைகள் அமைப்பது போன்ற பணிகளுக்கு கருங்கல் ஜல்லிகள் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 3,500 குவாரிகள் அனுமதிக்கப்பட்டன. இதில் தனியார் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான குவாரிகளில் அளவுக்கதிகமாக […]
அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் பணிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார். 4 நாள் பயணமாக உத்தரப் பிரதேசத்துக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராம் லல்லா கோவிலில் நேற்று வழிபாடு செய்தார். பின்னர் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். ராமர் இருக்கும் இடத்தில் அயோத்தி உள்ளது. ராமர் இந்த நகரத்தில் நிரந்தரமாக வசிக்கிறார். எனது முன்னோர்கள் எனக்கு பெயர் வைத்த போது அவர்கள் கிராமர் மீது எவ்வளவு மரியாதை […]
காலங்காலமாக கட்டுமான பணிகளை செய்துவந்த பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் கிராமம் தற்போது உலகின் முதன்மை பணக்கார கிராமமாக மாறியுள்ளது. இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்திலிருக்கும் குட்ச் மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் வாழும் 18 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காலங்காலமாக கட்டுமான பணிகளை செய்து வருகிறார்கள். இவர்கள் குஜராத்தினுள்ளும், வெளிநாட்டிற்கும் சென்று தங்களுடைய பாரம்பரிய கட்டுமான பணிகளை செய்து வருகிறார்கள். இந்த 18 கிராமத்திலும் மதாபர் என்னும் கிராமம் உலகிலேயே முதன்மை […]