Categories
தேசிய செய்திகள்

மின்சாதனப் பொருட்களின் விலை உயர்வு எதிரொலி…. ஸ்தம்பித்த கட்டுமானத் தொழில்….!!!!

புதுச்சேரி மாநிலத்தின் நிலப் பரப்பு குறைவாக இருந்தபோதிலும் மக்கள் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. இதனால் விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறி வருகிறது. அதற்கேற்றவாறு வீடு கட்டுமான பணியும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் கட்டுமானத்துறையில் 1500 பொறியாளர்கள், 900-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள், மற்றும் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். மாநிலத்தில் வருடத்திற்கு ரூபாய் 1,000 கோடி அளவுக்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கொரோனா காரணமாக முடங்கி கிடந்த கட்டுமானபணி […]

Categories
மாநில செய்திகள்

ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்… தக்க வைக்கும் முயற்சியில் கட்டுமான நிறுவனங்கள்..!!

கொரோனாவிற்கு பயந்து வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல தொடங்கியுள்ளனர். இவர்களை தக்க வைக்கும் முயற்சியில் கட்டுமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்தி வருகின்றது. இருப்பினும் தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் வெளி மாநிலங்களிலிருந்து வந்து வேலை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு… 12 லட்சம் குடும்பங்களுக்கு “ஆவின் நெய் இலவசம்”..!!

கட்டுமான பணியாளர்கள் நல வாரியத்தை சேர்ந்த 12.69 லட்சம் குடும்பங்களுக்கு ஆவின் நெய் பொங்கல் பரிசு தொகையாக வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க பால்வளத்துறை அமைச்சர் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புகள் தமிழ் நுகர்வோர் வாணிப கழகத்தின் கொள்முதல் ஆணையின் அடிப்படையில் வழங்க ஆவின் […]

Categories

Tech |