Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!!…. 3 மாதம் விண்ணில் என்ன செய்தார்கள்…? அசத்திய சீன விஞ்ஞானிகள்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

சீனா தனது நாட்டில் தனக்கென தனியாக ஒரு விண்வெளி  நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தியான்ஹே என்ற விண்வெளி நிலையத்தை கட்ட முடிவு செய்து இந்த வருட இறுதிக்குள் அதன் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. அப்படி கட்டுமான பணிகள் முடிவடையும் பட்சத்தில் சொந்தமாக விண்வெளி நிலையம் வைத்திருக்கும் ஒரே நாடாக சீனா இருக்கும். கடந்த ஜூன் 5-ம் தேதி ஷென்சோ-14 விண்கலத்தில் சீனா 3  வீரர்களை விண்வெளிக்கு  அனுப்பியதன் நோக்கம் விண்வெளி நிலையத்தை […]

Categories
மாநில செய்திகள்

“மழைநீர் கால்வாய் கட்டும் பணி தீவிரம்”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்…!!!!!!

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட ராமாபுரத்தில் 20 கோடி மதிப்பீட்டில் மழை நீர் கால்வாய் கட்டுமான பணியை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் சென்னையில் பருவமழையின் போது கடந்த வருடம் ஏற்பட்ட பாதிப்பு போல் இந்த வருடம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு துறைகளில் இருந்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வளசரவாக்கம் பகுதிகளில் மழை பெய்யும் பொழுது மழை நீர் போவதற்கு இடம் இல்லாமல் […]

Categories

Tech |