Categories
அரசியல்

“உதயநிதியின் ராசி அப்படி” செங்கல தொட்டதுமே விலை கூடிடுச்சு…. எல்லா கட்டணமும் உயருது….. செல்லூர் ராஜு விமர்சனம்….!!!!

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் மின்கட்டணம் போன்றவைகள் விலை அதிகரித்துள்ளது. அதோடு கட்டுமான பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் பலரும் திமுகவை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திமுகவை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசு ஆட்சி […]

Categories

Tech |