பிரதமர் நரேந்திர மோடியையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்த கட்டுரைக்கு பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த கட்டுரையில் இசைஞானி இளையராஜா என்ன தெரிவித்தார் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். அந்த கட்டுரையில் ” இந்த இரண்டு ஆளுமை கொண்ட மனிதர்கள் சமூகத்தில் பலவீனமான சமூகப் பிரிவைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகளுக்கு எதிராக வெற்றி பெற்றனர். இருவரும் வறுமை மற்றும் சமூக கட்டமைப்புகளை நெருக்கத்தில் இருந்து பார்த்தவர். இருவரும் […]
Tag: கட்டுரை
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து மீண்டும் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முரசொலியில் “கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. அந்த கட்டுரையில் ஆளுநரின் குடியரசு தின வாழ்த்து செய்தியை மையமாக வைத்து கடுமையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் ‘தனக்கு இருக்கும் கடமையை செய்யாமல் ,அவசியமற்ற அரசியல் செய்து […]
பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி, அரச குடும்பத்தை பற்றி மோசமாக விமர்சித்தது குறித்து ஒரு கட்டுரை வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமரின் மனைவி கேரி பற்றி ஒரு பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரை அமெரிக்காவின் ஒரு பத்திரிகையில் வெளியிடப்படவுள்ளது. அதாவது, கேரி, ஒரு முறை அரச குடும்பத்தினர் பற்றி மோசமாக பேசியிருக்கிறார். எனவே, பத்திரிகையாளர் ஒருவர், பிரதமர் மனைவியின் தோழிகளை தொடர்புகொண்டு, உங்களிடம் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் பற்றி கேரி என்ன கூறினார்? என்று கேட்டிருக்கிறார். […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பிரிட்டனின் ‘the economist’ பத்திரிக்கை தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
அரியலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக்கு வட்டார கல்வி அலுவலர் பரிசுகளை வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ‘கொரோனா கால கதாநாயகர்’ என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி ஒன்று 9 ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்றது. இதனையடுத்து கட்டுரைப் போட்டியை 13 பள்ளிகள் இணைந்து இந்த அரசு மேல்நிலைப்பள்ளியை […]