Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை….!!

மனைவியை கட்டையால் தாக்கிய போலீஸ் ஏட்டு மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கவுஜியா நகரில் பால்ராஜ்-குடியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பால்ராஜ் டவுன் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இதனிடையில் கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் குடியாவின் பெற்றோர் இருவரிடமும் சமாதானம் பேசி வைத்து செல்வது வழக்கமாக இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட குடும்ப […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கடன் வாங்கியது தெரிந்தால் அசிங்கமாகிவிடும்” மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…. வெளிவந்த பரபரப்பு வாக்குமூலம்….!!

மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த மளிகை கடைக்கார பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுருளிஅள்ளியில் மூதாட்டி மங்கம்மாள் வசித்து வந்தார். இவரின் கணவர் ராணுவத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் உயிரிழந்து விட்டார். இவருடைய ஒரு மகனும் உயிரிழந்து விட்டார். இதில் மங்கம்மாளுக்கு 2 பேத்திகள் இருக்கின்றனர். இந்த பேத்திகளுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த -ம் தேதியன்று மங்கம்மாள் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் யாரோ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செல்போனில் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

செல்போனில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள துத்திப்பட்டு கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாசுதேவன் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகன் சுகுமார் நண்பராக இருந்துள்ளார். இந்நிலையில் சுகுமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாசுதேவனின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்துச் சென்றுவிட்டார். இதனை அறிந்த வாசுதேவன் செல்போனை கேட்டபோது 100 ரூபாய் கொடுத்தால் தான் தருவேன் என்று சுகுமார் […]

Categories

Tech |