கேரள மாநிலத்தில் கால் பந்து ரசிகர்களின் எண்ணிக்கையானது அதிகமாகும். இவர்கள் பிரேசில், அர்ஜென்டினா, இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகளின் கால் பந்து வீரர்கள் பெயரில் ரசிகர் மன்றங்களும் அமைத்து உள்ளனர். அந்த அடிப்படையில் கால்பந்து உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ளதால் அர்ஜென்டினா நாட்டின் கால் பந்து வீரர் மெஸ்சியின் ரசிகர்கள் கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது மெஸ்சியின் 30 அடி உயர கட்-அவுட் அமைத்தனர். இந்த கட்அவுட்டை அவ்வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளத்தில் […]
Tag: கட் அவுட்
ஆற்றுக்குள் கால்பந்து வீரர்களின் கட் – அவுட்கள் வைக்கப்பட்டிருப்பது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளின் கால்பந்து வீரர்கள் பெயரில் ரசிகர் மன்றங்கள் அமைத்திருக்கின்றனர். அந்த வகையில் அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சி ரசிகர்கள் கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது மெஸ்சியின் 30 அடி உயரம் கட்-அவுட் ஒன்றை அமைத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தக் கட்-அவுட் அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு விஜயவாடாவில் 41 அடியில் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. தல என்று செல்லமாக கோடிக்கணக்கான ரசிகர்களால் கூப்பிடும் அளவுக்கு மிகவும் பிரபலமானவர். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த தோனி 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனானார். அவர் தலைமையில் இந்திய அணி 3 ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. அதோடு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு […]
திமுகவின் இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று 44வது பிறந்தநாள். திமுக ஆட்சியின் முதல் முறையாக எம்எல்ஏவாக வருகின்ற முதல் பிறந்தநாள் என்பதால் தமிழகம் முழுவதும் உதயநிதியின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட அவரது குடும்பம் திட்டமிட்டிருந்தது. அதற்காக அமைச்சர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்களும் கட்டளைகள் பறந்தன.ஆனால் தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் விவசாயிகள் மற்றும் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும் போது உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் […]
ரசிகர்கள் பலர் சோனு சூட்டின் குணத்தை பாராட்டி அவரது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர். தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் கொரோனா ஊரடங்கு ஆரம்ப கட்டத்தில் இருந்தே அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். மேலும் சமூக வலைத்தள பக்கத்தில் தன்னிடம் உதவி கேட்கும் அனைவருக்கும் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சோனு சூட்டின் நற்குணத்தை பாராட்டி ரசிகர்கள் பலர் அவரது கட் அவுட்டுக்கு […]