Categories
தேசிய செய்திகள்

TNPSC குரூப்-2 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு…. கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு… முழு விவரம் இதோ…!!!!!!!

சுமார் 5,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-2 தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மே மாதம் 21ஆம் தேதியன்று நடத்தியுள்ளது. அந்த வகையில் 5529 பதவிகளுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதி இருக்கின்றனர். அதேநேரம் குரூப் 2 தேர்விற்கு பதிவு செய்த 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவடைந்திருக்கின்ற நிலையில் இதற்கான கட் […]

Categories

Tech |