Categories
தேசிய செய்திகள்

EPFO பயனாளர்கள் கணக்கின் இருப்பை தெரிந்துகொள்வது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி (EPF) என்பது ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கான பணத்தை சேமிக்க அனுமதிக்கும் ஒரு அமைப்பு ஆகும். இது மாதந்தோறும் அவர்களது சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகையினை EPF கணக்கில் டெபாசிட்செய்யப்படுகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு, ஓய்வூதிய நிதிகளை நிர்வகிக்கும் பொறுப்பான அமைப்பு ஆகும். EPF-அமைப்பில் பங்களிக்கும் பணியாளர்கள் வருடாந்திர வட்டிவிகிதத்தைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. EPF பயனாளர்கள் தங்களது இருப்பை எந்நேரத்திலும் சரிபார்க்க பல்வேறு வழிகள் இருக்கிறது. EPFO போர்ட்டல் # முதலாவதாக EPFOன் […]

Categories

Tech |