Categories
உலக செய்திகள்

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியல்… ஒரு இடம் கீழ் இறங்கிய பிரித்தானியா…!!!!

2017 ஆம் வருடம் பிரான்சை பின்னுக்கு தள்ளி உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்கியது. தற்போது பிரித்தானியாவை முந்தி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி இருக்கிறது. பிரித்தானியாவின் பார்வையில் சொல்லப்போனால் பிரித்தானியா ஒரு இடம் கீழ இறங்கி உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடு எனும் நிலையை அடைந்திருக்கின்றது. விலைவாசி உயர்வால் தடுமாறிக் கொண்டிருக்கும் பிரித்தானியாவில் புதிய பிரதமர் பொறுப்பேற்க இருக்கின்ற சூழலில் இது பிரித்தானியாவிற்கு மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

மின்நுகர்வோர் கைபேசி எண் சேகரிப்பு… வெளியான அதிரடி உத்தரவு…!!!!

அனைத்து மின் நுகர்வோரின் கைப்பேசி எண்களை சேகரித்து மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதில் சுமார் 3.20 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர் இருக்கின்றனர். அவர்களில் 23 லட்சம் பேர் நுகர்வோரின் கைபேசி எண்கள் மின் கணக்கீடு எண்னுடன்  இணைக்கப்படவில்லை. மேலும் அனைத்து மின் நுகர்வோரின் கைபேசி எண்களையும் சேகரித்து வைக்க வேண்டும் என மின்சார துறை அமைச்சரும் மின் வாரிய மேலாண்மை இயக்குனர் கண்டிப்புடன் கூறியுள்ளதால், எஞ்சிய […]

Categories
மாநில செய்திகள்

26 லட்சம் குழந்தைகள் விபரம்…. மொபைல் ஆப்பில் பதிவு… அறிமுகமான புதிய செயலி…!!!!!

தமிழக மின் ஆளுமை முகமை இயக்கம் உருவாக்கிய குழந்தை வளர்ச்சி கண்காணிப்பு செயலி வாயிலாக 26 லட்சம் குழந்தைகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது பற்றி மின் ஆளுமை முகமை இயக்க அதிகாரிகள் கூறியபோது, சமூக நலத்துறையின் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு வாயிலாக செயல்படும் குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிப்பு செயலியை மின் ஆளுமை முகமை இயக்ககம் உருவாகியிருக்கிறது. இந்த செயலி ஒரு வாரத்திற்கு முன் சோதனை அடிப்படையில் அங்கன்வாடி […]

Categories
மாநில செய்திகள்

மாதாந்திர மின் கணக்கீடு…. இதையாவது இந்த அரசு செயல்படுத்துமா….? ஓபிஎஸ் கேள்வி….!!!!

மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் அளவீடு செய்யப்பட்டு வருகின்றது. இதனால் அதிக மின் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது. இவற்றைத் தடுக்கும் வகையில் மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கீடு செய்யப்படும் என்று திமுக அரசு தனது வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. இந்த வாக்குறுதியை நம்பி வாக்களித்த அவர்களை வஞ்சிக்கும் வகையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

கரண்ட் பில் எவ்வளவு வந்துருக்குனு…. நீங்கள் ஈஸியா கணக்கிடலாம்…. இதோ எளிமையான வழி…!!!

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் ஒவ்வொரு வீடுகளிலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தவகையில் முதல் 100 யூனிட் பயன்படுத்தியிருந்தால் இலவசம். அதற்கு மேல் பயன்படுத்ததியிருந்தால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒருவர் 200 யூனிட்டுகள் பயன்படுத்தியிருந்தால் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். அதற்கு மேல் உள்ள யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5 என்ற வீதத்தில் 150 ரூபாயும்,  அத்துடன் நிலையான கட்டணம் ரூ.20-ம் சேர்த்து மொத்தமாக […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

நீங்களே மின் கட்டணத்தை… எளிதாக கணக்கிடுவது எப்படி…? கட்டாயம் எல்லோரும் தெரிஞ்சிக்கோங்க…!!!

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் ஒவ்வொரு வீடுகளிலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தவகையில் முதல் 100 யூனிட் பயன்படுத்தியிருந்தால் இலவசம். அதற்கு மேல் பயன்படுத்ததியிருந்தால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒருவர் 200 யூனிட்டுகள் பயன்படுத்தியிருந்தால் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். அதற்கு மேல் உள்ள யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5 என்ற வீதத்தில் 150 ரூபாயும்,  அத்துடன் நிலையான கட்டணம் ரூ.20-ம் சேர்த்து மொத்தமாக […]

Categories

Tech |