Categories
மாநில செய்திகள்

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு டிசம்பர் 31 …!!

தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நவம்பர் 30-ஆம் தேதி வரை காலக்கெடு விதித்து இருந்த நிலையில் அது டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வருமான வரி செலுத்துவோரின் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தபட்டு அதன் பின்னர் ரெட்டன் செலுத்துவதாக இருந்தால் அதற்கான காலக்கெடு 2021 ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரி செலுத்துவோர் வரி செலுத்துவதில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களுக்கு தாமத கட்டணம் வசூலிக்கப்படாது: நிர்மலா சீதாராமன்!!

ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களிடம் தாமத கட்டணம் வசூலிக்கப்படாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வரியை முழுமையாக செலுத்தி இருந்தால், கணக்கு தாக்கலில் தாமதமானாலும் அபராதம் இருக்காது என தெரிவித்துள்ளார். ஜீலை 2017 முதல் 2020 ஜனவரி வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யாதோருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் காணொலி காட்சி மூலம் நடந்த கவுன்சில் கூட்டத்தில் அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் […]

Categories

Tech |