Categories
உலக செய்திகள்

பிரபல பாடகரின் ட்விட்டர் கணக்கை முடக்கிய மஸ்க்…. என்ன காரணம்?….

அமெரிக்க நாட்டின் பிரபல ராப் இசை பாடகரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் பிரபலமான ராப் இசை பாடகரான கன்யே வெஸ்ட் தன் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதனால் அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக எலான் மாஸ்க் தகவல் வெளியிட்டுள்ளார். கன்யே வெஸ்ட் பல தடவை கிராமிய விருதுகளை பெற்றிருக்கிறார். ELON FIX KANYE PLEASE — Alex 🃏🏝 (@TheeAleexJ) December 2, 2022 இவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இவ்வாறு செய்தால்…. பயனாளர் கணக்கு 1 நாளுக்கு முடக்கம்…!!!

கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னதாக அரசின் அதிகாரபூர்வ இணையதளமான கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு முன்பதிவு செய்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். இப்படி முன்பதிவு செய்பவர்கள் தவறுதலாக பலதடவை முயற்சி செய்கின்றனர். இந்நிலையில் கோவின் இணையதளத்தில் 24 மணி நேரத்தில் தடுப்பூசிக்கு பதிவு செய்ய ஆயிரம் முறைக்கு மேல் தேடுவோர், ஐந்து முறைக்கு மேல் OTP-யை பெறுவோரின் பயனாளர் கணக்கு ஒரு நாளுக்கு முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவின் தளத்துக்குள் […]

Categories

Tech |