Categories
சினிமா தமிழ் சினிமா

“கணம்”… அம்மாவாக நடித்த தருணம்…..நடிகை அமலா பெருமிதம் ….!!!

நடிகை அமலா கணம் படத்தில் தான் அம்மாவாக நடித்ததை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று இணையத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இயக்கத்தில் சர்வானந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் “கணம்”. இத்திரைப்படத்தில் முன்னணி நடிகைகளான ரீத்து வர்மா, சதீஷ், நாசர், அமலா, ரமேஷ் திலக், எஸ்.ஆர்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படம் தமிழில் “கணம்” என்றும் தெலுங்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அம்மா” பாடலை கேட்டு பாராட்டிய இயக்குனர் சிவா…. நெகிழ்ந்து போன பிரபல இசையமைப்பாளர்….!!!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சிவா “கணம்” படத்தில் வெளியான அம்மா பாடலை வெகுவாக பாராட்டியுள்ளார். நடிகர் சர்வானந்த் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் “கணம்” ஆகும். இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் ரீத்து வர்மா, அமலா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். இப்படத்தை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

20 ஆண்டுகளுக்கு பின் சினிமாவில் நடிக்கவரும் அமலா… எந்த படத்தில் தெரியுமா?…!!!

சர்வானந்த் நடிப்பில் உருவாக உள்ள கணம் படத்தில் நடிகை அமலா இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் மைதிலி என்னை காதலி படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இதன்பின் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலான அமலா திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் அமலா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

20 வருடங்களுக்குப் பிறகு… திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் 80ஸ் நாயகி… எந்த படத்தில் தெரியுமா..?

80களின் முன்னணி நடிகை 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மைதிலி என்னை காதலி எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா. இதை தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்த அவர் திருமணம் செய்துகொண்டு கணவர், குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் 20 வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகை அமலா மீண்டும் திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு […]

Categories

Tech |