Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி! மனைவியின் கை, கால்களை கட்டி…. பிறப்புறுப்பை அலுமினிய நூலால் தைத்து…. கணவரின் வெறிச்செயல்…!!!

நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான கொடூரமான ஒவ்வொரு விஷயங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு தொழில்நுட்பங்களும் விஞ்ஞானமும் வளர்ந்து வரும் நிலையில் பல விஷயங்கள் இன்னும் மாறாமலேயே இருக்கிறது. இந்நிலையில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவருடைய கை கால்களை கட்டி பின்பு அவருடைய பிறப்புறுப்பை அலுமினிய நூலை கொண்டு தைத்துள்ளார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு அதிக அளவில் இரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |