Categories
மாநில செய்திகள்

ஆதரவற்ற பெண்களுக்கு…. தலா 5 ஆடுகள் வழங்கும் திட்டம்… இந்த மாதம் தொடங்க போறாங்களாம்…!!!!

தமிழகத்தில் ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்க கால்நடை துறை சார்பில் மானிய கோரிக்கையின் போது சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 38000 பேருக்கு தலா 5 ஆடுகள் வழங்க 75.63 கோடி மதிப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் 15ஆம் தேதிக்குள் இதற்கான பணியை துவங்க கால்நடை துறைக்கு தெரிவித்துள்ளது. இதில்  முதல் கட்ட பணியாக ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு 100 பெண்கள் என்ற […]

Categories

Tech |