கள்ள காதலுக்காக கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள புளியங்குளத்தில் முத்துராமலிங்கம் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த வருடம் மின்வாரிய துறையில் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துராமலிங்கம் காரேந்தல் பேருந்து நிலையத்தின் அருகே பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துராமலிங்கத்தின் […]
Tag: கணவனை கொன்ற மனைவி
ஆந்திர மாநிலத்தில் பெண் ஒருவர் தன் கணவரை கொலை செய்து அவரை வீட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் ககன் அகர்வால் என்பது தெரியவந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அகர்வால் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ,சென்ற ஆண்டு ஜூலை மாதம் நவ்ஷுன் பேகம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி ககன் அகர்வால் […]
விழுப்புரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் கணவரை கொன்று விட்டு கல்லூரி மாணவருடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் என்ற காலனியை சேர்ந்த லியோ பால் மற்றும் சுசித்தா மேரி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவரும் தங்கள் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் கடந்த வருடம் கொரோனாவால் வேலையிழந்த லியோ பால் குடும்பத்துடன் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது ஊரடங்கால் அவர்களை ஊரில் விட்டுவிட்டு தான் […]